பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயிரியாற்று,


கரை

அமிரியாற்றுக்‌...கரை - அமிரியாத்றின்‌ கரை. ௮௧. 177. அமிரியாறு - அமிரி என்னும்‌ ஆது. ௮௧. 258. அமிரை - அமிரைமீன்‌. (பெ. குறு. 128, 168, 178; ஐங்‌. 164; புற. 87; தற்‌. 972; கொற்றவை. (ஆ.பெ), பதி. 88:12, 90:19, பதிக. 8:8; ஞே சேரநாட்டகத்ததோர்‌ ,மலை. பதி. 24:29, 70:20, 79:18. அமிரைக்கொழுமின்‌ - அமிரை என்னும்‌ கொழு வியமீன்‌. பதி. 29:14. அமில்‌-கூர்மை.சிறு. 82,முல்லை. 34; மது. 67; சூட்டு. (பெ). சிறு. 253; வேல்‌. (பெ). சிறு. 7; மலை. 878; கலி. 188. அமில்‌ அம்பு - கூரிய அம்பு. பரி. 18:20. அமில்‌ வாய்‌ - வேலின்‌ முளை. ௮௧. 167. அமிலும்‌-உண்ணும்‌.(பெ.எ). புற. 142, 899. அமிலை - அமிலைமீன்‌. (பெ). ௮௧. 60, 70. அமின்ற - உண்ட. (பெ. ௭), குறி. 191; விழுங்கின. பொரு. 146. அமின்றற்றா - உண்டாற்போலுமாக, கலி. 84 அமின்றன்ன- உண்டாற்போன்ற. குறு. 267. அமின்றனர்‌. (வி. மு), பரி. 5240. அமின்றனன்‌ - உண்டான்‌. (வி. முர, புற. 77. அமினி - அரிசிக்காணம்‌. (பெ), நற்‌. 224. அமினியும்‌ - உணவும்‌. புற. 77. அமிஸி...சான்ம்‌ - உணவாதற்கு அமையும்‌. மலை. 467. அமினிய - உணவுமிக்க. (பெ. ௭). ௮௧. 141. அர - அரவு பாம்பு. (பெ). அக. 274; பதி. 51:12; பரி. 20:99; புற, 829. அர உரி - பாம்புத்தோல்‌. பரி. 23:6. அரக்கத்தன்ன செந்திலம்‌ - செவ்வரக்கிளை ஓத்த சிவந்த நிலம்‌, அக. 14. அரக்கத்தன்ன...ஊணல்‌ -செவ்வரக்குபோன்ற மணல்‌. பதி. 50:27. அரக்கர்கோமான்‌- இராவணன்‌; களி, 88. அரக்கவும்‌ - அமுக்கித்‌ தேய்க்கவும்‌. கலி. 88. அரக்கன்‌ - இராவணன்‌. (பெ), புற. 978. அரக்கிதழ்க்‌ குவளை - செங்குவளை. பெரு. 292. அரக்கின்‌.ீர்‌ - அரக்குீர்‌. பரி, 10:12. அரக்கு - அரக்குப்பொடி, (பெ). ௮௧. 885 குறி, 90; மலை.507; நற்‌. 29,118,195,241, இங்குலிகம்‌. கலி, 12; சாதிலிங்கம்‌. பொரு. 42) சிது. 74, 256. அரக்குஇல்‌ - அரக்குமாளிகை, கலி. 28. அரக்குதிறம்‌- செல்வரக்களையதிறம்‌.௮௧.459,






94

அரம்‌

அரக்குவோர்‌ - துடைப்பவர்‌. (வி.-௮. பெர. குறு. 898.

அரங்கத்தாளம்‌. பசி. 8:109.

அரங்கம்‌ - விழாக்களம்‌. (பெ), ௮௧. 137.

அரங்கு - சூதாடுதற்கு வகுத்த இடம்‌. நற்‌. 85 'நாடகமாடுமிடம்‌. கலி. 79; பரி. 16:15.

அரச யாளை. ௮௧. 144. ,

அரசர்‌. (பெ).குறு. 892; புர

அரசர்கள்‌. (பெ, கலி. 25.

அரசருள்ளும்‌ - அரசர்களுள்ளும்‌. ௮௧. 528.

அரசவை. (பெ). பதி. 89:9.

அரசன்‌. (பெ). கலி. 27, 329, 429; குறு. 276.

அரசியல்‌ - அரசர்க்குரியதெதி. பதி. 89:12,

அரசின்கொற்றம்‌ - வேந்தரதுவெற்றி. புற. 28.

அரசு. (பெ). பொரு. 59; முல்லை. 79; மது. 328, 152, 191) மலை. 74, 878; கலி. 12, ஐங்‌. 8,426, 485, 406, புற. 17, 94, 85,79, 358, 188, 801, 827, 569; நற்‌. 846; பதி. 39:39, 7, 4420, 74:20, 775, 814.

அரசு உவா - பட்டத்து யாளை, பதி. 79:18.

அரசுகெழு திரு - அரசாட்சியைப்‌ பொருந்திய செல்வம்‌. புத. 75,

அரசு பட- மன்னர்கள்‌ கெடும்படி. பதி. 43:19, 42:10; பரி. 225.

அரண்‌. (பெ. பட்டி. 79, 229; கலி. 92; ௮௧. 49, 09, 95, 181, 581) ஐங்‌. 448, 459,

புற. 9, 11, 20, 92, 97, 99, 210,

சா; நற்‌. 99, 150; பதி. 11:10, 24:4,

50:51, 8927.

அரண்கள்‌. பதி, 44228.

அரண்கொண்டு. பதி. 81:89.

அரணம்‌ - கவசம்‌. (பெ). பதி. 92:87 காப்பாயுள்ளவனே! (ஆ. பெ), பதி. 59:10; காப்பான இடம்‌, (பெ). ௮௧. 458; ஐங்‌. 429, 444) பதி. 1728, 51254, 0:11) மதில்‌. பெரு, 6.9; முல்லை. 42.

அரணம்பாயா...வேழம்‌ - அரணங்களைக்‌ குத்‌. தாத [பொம்மை] யானை, கலி. 86.

அரணமும்‌ - காவலும்‌. பரி, 4:78.

அரத்தின்‌ ஊசி - அரத்தால்‌ அராவப்பட்ட ஊசி, ௮௧. 199.

அரந்தின்வாய்‌ - அரத்தாற்‌ கூர்மை செய்யம்‌. பட்ட [அம்பின்‌] வாய்‌. பரி. 10:98.

அரத்தை - துன்பம்‌. (பெ. புற. 221, மனக்கவற்சி. மது. 116.

அரம்‌-வரளரம்‌. பொரு. 144) மது. 846) மலை. 99) ௮௧. 24) புற. 86) கழ்‌. 771 புகி. 60:85.




324) பதி. 488.