பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இகுளாகாமையின்‌

அருளாகாமைமின்‌. புற. 562. அருளாதவர்‌, கலி. 128. அருளாது. (வி. ௭). கலி. 88, 122, 148; ௮௧.

67,149, 262, 526; ஐங்‌. 40.

அருளாதோய்‌. ஐங்‌. 480. ளாதோர்‌. ௮௧. 804. இகுளாமை - அருளாதிருத்தல்‌. (தொ. பெ).

கலி. 54. அருளாய்‌ - அருள்செய்யாமல்‌. (மூ. எ). ௮௧.

520; நற்‌. 297, 596;.

அருளி. (வி.௭). நற்‌. 230;

அருளுடையையல்லை. நற. 589; *

அருளுவாயாக. கலி, 60; ஐங்‌. 50. அருளாய்‌ ஆகல்‌ - அருள்பண்ணாய்‌ ஆதல்‌.

புற. 144; தற்‌. 195. அருளாயாமின்‌. பதி. 71:26. அருளாயாமிலும்‌. நற்‌. 140; ஐங்‌. 82. அருளார்‌ - அருள்செய்யார்‌. (வீ. மு). ௮௧.40,

185; நற்‌. 889;

அருள்செய்யாராகி. (மு. ௭). குறு. 211. அருளான்‌. (வி. மு). ௮௧. 108, 195, 298,

நற்‌. 96;

(மூ. ௭). கலி. 149; ௮௧. 208. அருளான்கொல்‌ - அருளூவானோ. நற்‌. 928. அருளி. (செய்து. வி. ௭). சிறு. 15; பெரு. 444;

கலி, 40, 46, 116, 122, 156, 158; ௮௧. 98,

929; புற. 145, 201, 208, 256, 295, 361,

866, 589; நற்‌. 7, 146, 172, 181, 189;

பதி. 87:59, 55:2; பரி, 8:68. அருளிய - அருள்செய்த. ௮௧. 66; நற்‌. 96.. அருளியவர்‌. பரி. திர. 3 அருளியும்‌ - கொடுத்தும்‌. புற. 561. அருளியோர்‌ - அருள்பண்ணிவந்தவர்‌. (வி.

௮; பெர கலி. 11, அருளியோன்‌ - நல்கியோன்‌. புற. 598. அருளில்‌ அணங்கு, பரி. 8:66. அருளில்சொல்லும்‌. கலி. 21. அருளில்மாலை - அருளில்லா மாலைப்போது.

தற்‌; 69. அருளில்வாடை. ஐங்‌. 479. அருளிலர்‌- அருளற்றவர்‌. ௮௧. 247; நற்‌. 261. அருளிலாளர்‌. ௮௧, 803. அருளிலேன்‌ - அருள்‌ செய்யப்பெறேஜய்‌ இரா

நின்றேன்‌. நற்‌. 289. அருளிலை - அருள்‌ இல்லை. கலி. 59;.

அருளுடையையல்லை. ௮௧. 528; கலி. 142. அருளிற்று. ஐங்‌. 294.







44

அரை

அருளின்‌ மாறுதலை - அருளினது மாருகிய மறம்‌. பொரு, 21.

அருளின்மை. கலி, 442

அருளின்றி. ௮௧. 295.

அருளின - அருளினவாயிருக்கும்‌. கலி. 181.

அருளினகொல்‌ - அருளினவோ. கலி. 151.

அருளிளள்‌. நற்‌. 58.

அருளினன்‌. (மு. எ). புற. 893.

அருளினல்‌. கலி. 89.

அருளினும்‌. நற்‌. 140.

அருளினை - அருள்செய்தாய்‌. கலி. 66; ஐங்‌. 375) நற்‌. 225) ழ்‌ அருளினை உடையை. கலி. 48,

அருளிளைஅளி!-அருளிளையாய்‌ அளி.கலி.127.

அருளிளைபோலினும்‌ - அருளுடையை போலு, கின்றனையாமிலும்‌. நற்‌. 882.

அருளீமோ - அருளிவருவாயாக, கலி. 94.

அருளீயல்‌ - அருளுதல்‌. (தொ. பெ), கலி. 64.

அருளுகம்‌ - அருளுவேம்‌. (த. வி. மு). கலி. 93.

அருளுதி - அருளுவாய்‌. (மு.வி.மு). ஐங்‌. 27:

அருளும்‌ அன்பும்‌ - ஒன்றின்‌ துயர்கண்டால்‌. காரணமின்றித்தோன்றும்‌ இரக்கமும்‌, தன்‌ ஞற்‌ புரக்கப்படுவார்‌ மேலுளதாகியகாதலும்‌. குது. 20; புற. 5; பரி. 5: 80.

அருளூமாரது - அருளும்‌ அது. ஐங்‌. 192.

அருளுவார்‌ - அருளுதலைச்‌ செய்வார்‌. கலி. 26.

அருளூற்று - அருளுதலையுற்து. கலி. 146.

அருரூறச்‌ செமின்‌ - அருளுதல்‌ உறும்படிப்‌ பண்ணுவீராமின்‌. கலி. 140.

அருளே. குறு. 174; ௮௧. 58.

அரூஉத்தகைய - அரிய தகைமையுடையன. கலி.11.

அரை - அடிமரம்‌. (பெ), திரு. 10, 2065 குறி. 376 மலை. 999, 449; குறு. 248, 229, 202; ௮௧. 17, 69, 77, 99, 107, 115, 180149, 381, 219, 221, 242, 207, 270, 270, 287, 509, 509, 327, 848, 549, 263, 569, 893, 597; ஐங்‌. 816, 820; புற, 44, 76, 89, 522, 574, 879; நற்‌. 8, 26; பதி. 98:18; அரை என்னும்‌ மரம்‌. (பெ). ஐங்‌, 227; இடுப்பு. மலை. 962; புற, 576, 889, 590, 598,400; ௮௧. 220,561 21, பரி.






தண்டு. சிறு. 188; பெரு, 174; கலி. 79. தாழ்வரை. குறு. 896; புற. 202; தாள்‌. பெரு. 7,8: