பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 99

3. அரவு நூங்கு மதி: குறு. 395/1-5; அக. 114/1-6.

4. அரிமதர் மழைக்கண்: அகம். 296|3; 312/6, 343/16-19.

5. ஆய்மலர் உண்கண்: அகம். 52/14; 242/4; 423/4.

6. ஆயிதழ் மழைக்கண்: அகம். 162/11; 357/16, 306/12.

7. இரும்பு வடித்தன்ன கருங்கை: அகம். 172/; பத் 4/221-223.

8. எழு உறழ் திண்தோள்: அகம் 209/4; 39/11, 61|16. 9. ஏந்தெழில் மழைக்கண்: அகம் 350/7; பதி. 54/4. 10. ஒவத்தன்ன வினைபுனை நல்லில்: பதி. 61/3; அகம். 98/10.

11. கடல்போல் தானை: பதி. 69/3; அகம். 204/2. 12. கயலேர் உண்கண். நற். 220/0; 316/3; குறு. 398/3. 13. களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ்; புறம் 127|1; 145/5.

14. கால்நவில் புரவி: அகம். 314/8; 334/11. 15. குவளை உண்கண்: நற். 77/2, 205/6; 71/8; குறு. 167/3, 339/5-6; ஐங், 72/3; அகம். 129/16; 138/2; 156/8; 183/1; 285/13.

16. கொக்கு உகிர் நிமிரல்: நற். 258/16: புறம். 395/36; 398/25.

17. சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல்: அகம் 1/5-6; 356/9-10. -

18. செந்தி ஒண்பூம் பிண்டி பத். 6/700; 8/118-119.

19. சுடர்நுதல்: பத். 16/3; 51/19; 70/15-16

20. தளிர் ஏர் மேனி: நற். 251/7; அகம். 42/4.

21. துவர் வாய்: நற். 190/9; அகம். 29/13, 39/3; 75/10; 162/13.

22. தேமொழி: நற் 161/12, 220/8; 262/7, 374/9; ஐங். 466/5.

23. தைஇத் திங்கள் தண்கயம்: நற். 80/7-9, ஐங், 84/4; புறம். 70/6.