பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சங்க இலக்கியத்தில் உவமைகள்

24. நுரை முகந்தன்ன மென்பூஞ் சேக்கை: அகம் 931/13; புறம் 50/6-7.

25. நெய்தல் உண்கண்: நற். 113/7; ஐங் 181/1, அகம். 10/5.

26. பருகுவன்ன காதல்: அகம். 305/6; 399/4.

27. பல்லிதழ் உண்கண்: நற். 241/11; குறு. 5/5 ஐங். 170/4; 471/2; அகம். 161/4; 190/4, 334/5; 351/4.

28. பல்லிதழ் மழைக்கண்: அகம். 51/9; 244/9; குறு. 259/4.

29. பல்லிதழ் மென்மலர் உண்கண் நற். 241/11; குறு. 5/5; அகம். 109/1. -

30. பிறைநுதல்: நற். 120/7; ஐங். 371/5 அகம். 136/21; 207/13.

31. பூ எழில் உண்கண்: கலி 84/37; 35/27.

32. முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்: கலி. 103f6-7: 108/15-16.

33. மின்னேர் ஒதி: நற். 339/9; அகம் 234/18.

34. முள்ளெயிற்றுத் துவர்வாய்: குறு. 26/6, அகம். 212/4-5, 39/3; 179/11; 385/16.

35. முழவுத்தோள்: பதி. 31/20: அகம். 396/6; புறம். 50/12; 88/6; பத். 6/99.

36. பூப்போல் உண்கண் நற். 20/6; 325/7; குறு. 101/4; ஐங். 16/4; 101/4.

37. பேரமர் மலர்க்கண்: ஐங். 282/2; 427/1.

38. பொறித்த போலும் புள்ளி எருத்தின் பின்புறம்: பதி. 36/8-9; 39/10-11.

39. பொன்வார்ந்தன்ன புரியடங்கு நரம்பு: பத். 3/34. 4/15; புறம். 135/5, 308/1.

40. மயிலடி இலைய மாக்குரல் நொச்சி, நற். 115/5. குறு. 138/3.