பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சங்க இலக்கியத்தில் உவமைகள்

நிறம் தக்க உவமைகளைப் பெற்றன; மகளிரின் பொன்னிறமும் மாநிறமும் சிறப்பிக்கப்பட்டன. மாநிறத்தை விளக்கப் பல் வகைத் தளிர்கள் உவமையாகக் கூறப்பட்டன. மழைநீர் பட்ட தளிர்களைக் கூறி அவர்கள் மேனியின் பொலிவையும் நிற அழகையும்’ ஒளியையும் காட்டினர். மகளிரின் நிறநுட்பவேறு பாட்டைத்தளிர்களின் வேறுபாட்டால் காட்டினர் என்பது குறிப் பிடத்தக்க செய்தியாகும். ເor, செயலை', ஈங்கை’, யா', முதலியவற்றின் தளிர்களுக்கு உவமைப் படுத்தினா. பொன் னிறத்திற்கு மாறுபட்ட நீலநிறத்தை நீல மணிக்கு உவமித்தது பெருவழக்காகும்.

1.1.2.23.4. பிரிவால் அவர்கள் மேனியின் நிறம் அழகு குன்றியது. அதனால் அவர்கள் நிறம் மாறியது. பிரிவால் ஏற்பட்ட நிற மாறுதலைத் தக்க உவமைகள் கொண்டு ಆ-ಬಣ್ಣ அக்கால மரபாக ಥ್ವಿಅಣ್ಣ பொன் மின் உகு தளிர் 0. வேங்கை ஞாழல்," பீரக்கம், கொன்றை" ஆகிய பூக்கள் நார் உரித்த ஆம்பல்தண்டு" பாசி" முதலியன உவமையாகக்

- - * - . . . .18 கூறபபடடன. ஆமபல, கோங்கம், தாமரை,

1. புறதட 84/23; 95/10. - 2. நற் 251/7, 309/2; குறு222/7; 356/8; ஐங் 38,3; பரி 52/2021; 8/38; பரி இணை 7/115; கலி 13/19; 15/12:40/1910; 58/8; 108/52; அகம் 41/1316:42/4; 95/2; 135/1, பத் 1/1434; 7/148. குறு 222/7; கலி 13/19; 58/15; அகம் 337/12. ஐங் 365 35; பரி 83839; கலி 5713; பத் 1/1434; 3/176; 6/7078. 244/911, கலி 15/12. நற 206/911, அகம் 75/1718; 296/78. அகம் 337/12. பரி 15/50; பரி இணை 2147; கலி 22 1948 17; 143/46, நற் 8:3; 304/67; அகம் 156/17; 18; 278/13. 9. கலி 108/38. 10. நற 26/8; 47|11; 56/8; 304 67; கலி 22 1948 17143 46 அகம் 150 11. 156 17:1721718; ஐங் 4134 அகம் 176 24 192221913 279 4

புறம் 842. ‘. 12. கலி 48 19. 13. நற் 1578ண10 ஐங் 76.1324 4ண5 கலி 57161764 2728 அகம் 174

10-123.1989 புறம் 3521213 பத் 32324. 14. ஐங் 149 12 கலி 13119. 15. நற் 6 1-2 ஐங் 322-4 16. குறு 399/1-4 17. ஐங் 34/2-3 18. கலி. 143/4-6