பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

419

முல்லை

முல்லையும், மல்லிகையும் கொண்ட ஓலியேசி என்ற தாவரவியல் குடும்பம் :

முல்லை Jasminum auriculatum (Oleaceae)
தளவம்-வெண்ணிறமுல்லை Jasminum auriculatum . . . .
செம்மல்-சாதிமுல்லை Jasminum officinale . . . .
தளவம் (செம்முல்லை) Jasminum grandiflorum . . . .
கொகுடி (காட்டு முல்லை) Jasminum sambac . . . .
ஊசி முல்லை Jasminum cuspidatum . . . .
கொடி முல்லை Jasminum sambac Var. heyneanum
மயிலை Jasminum sambac var. florae-manoraepleno
மல்லிகை Jasminum pubescens (Oleaceae)
அடுக்கு மல்லிகை Jasminum arborescens . . . .
குளவி (காட்டு மல்லிகை, மலை மல்லிகை) Jasminum griffithii . . . .
அதிரல் (காட்டுமல்லிகை, மோசி மல்லிகை) Jasminum angustifolium . . . .
மனை மல்லிகை Jasminum sessiflorum . . . .
சேடல்-பவள மல்லிகை Nyctanthes arbor-tristis . . . .
அந்தி மல்லிகை Mirabilis jalapa . . . .
மர மல்லிகை Millingtonia hortensis (Bignoniaceae)
நாக மல்லிகை Rhinacanthus communis var montana
அந்தி மல்லிகை Mirabilis jalapa (Nyctaginaceae)

இக்குடும்பத்தை ஆலிவ் (Olive) குடும்பமென்பர். இக்குடும்பத்தில் 22 பேரினங்களும், ஏறக்குறைய 400 சிற்றினங்களும்