பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544

சூல் தண்டு 
: நீளமானது, மென்மையானது
சூல்முடி
: 2 மடலானது
கனி : நீண்ட, மெலிந்த காப்சூல், தடுப்புச் சுவருக்கு இணையாக அமுங்கி இருக்கும். தடுப்புச் சுவர் வெடி கனி. 2 வால்வுகள் மிகப் பல விதைகளை உடையது.
விதை : பல தட்டையாகவும், அகன்ற கண்ணாடி போன்ற இறகு கொண்டும் காணப்படும்.