பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

805

 1. திருக்குறள் : திருவள்ளுவர் : பரிமேலழகர் உரையுடன்-கழகப் பதிப்பு-மூன்றாம் பதிப்பு 1941.
 2. திரிகடுகம் : நல்லாதனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 3. திருமுருகாற்றுப்படை : நக்கீரர்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 4. திருவாசகம் : மாணிக்கவாசகர்- கழகப்பதிப்பு 1937.
 5. தேவாரம்: திருஞானசம்பந்தர்-1-3 திருமுறைகள்-தருமபுர ஆதீன வெளியீடு 1930.
 6. நாலடியார் : பழைய உரைகளுடன் 1-2 பாகங்கள்-தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 1980.
 7. தொல்காப்பியம் : பொருளதிகாரம்-இளம்பூரணர் உரையுடன்-கழகப்பதிப்பு 1967.
 8. தொல்காப்பியம் : பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர் -உரையுடன்-கழகப்பதிப்பு 1967.
 9. தொல்காப்பியம் மூலம் : இரண்டாம் பதிப்பு-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு, நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை 1981.
 10. நற்றிணை: பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர் உரையுடன்-கழகப்பதிப்பு 1962.
 11. நம் நாட்டு மூலிகைகள் : பாலூர் அ. ஆர். கண்ணப்பர்-1-10 பாகங்கள்- மூலிகை மணி வெளியீடு- 7, அருளாம்பாள் தெரு, தியாகராய நகர், சென்னை. 1965.
 12. நான்மணிக்கடிகை : விளம்பிநாகனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 13. நெடுநல்வாடை : நக்கீரர்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 14. பட்டினப்பாலை : உருத்திரங்கண்ணனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 15. பத்துப்பாட்டு: நச்சினார்க்கினியர் உரையுடன்-உ.வே.சாமிநாதையர்-ஆறாம் பதிப்பு-1961.
 16. பத்துப் பாட்டு-மூலம்-மர்ரே எஸ். ராஜம் நியூசெஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை-98. 1981.
 17. பதினெண்கீழ்க்கணக்கு-மூலம்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு-இரண்டாம் பதிப்பு 1981.
 18. பதிற்றுப்பத்து :பழைய உரையுடன்-உ.வே.சா. பதிப்பு 1980.