பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

804

சங்க இலக்கியத்

 1. கார் நாற்பது : கண்ணங்கூத்தனார்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 2. குணபாடம் : க.ச.முருகேச முதலியார்-மூலிகை வகுப்பு 1936.
 3. குறிஞ்சிப் பாட்டு : கபிலர்–மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 4. குறுந்தொகை : உ.வே.சாமிநாதையர் உரையுடன்-மூன்றாம் பதிப்பு 1955.
 5. கைந்நிலை : புல்லங்காடனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 6. சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம் : பி.எல். சாமி-டி. எஸ். ஐ. பப்ளிகேஷன்ஸ், சென்னை 1967.
 7. சங்க இலக்கியத்தில் மலர்கள் : தானம்மாள்-வானதி பதிப்பகம், சென்னை 1981.
 8. சிலப்பதிகாரம் : இளங்கோவடிகள்-அடியார்க்கு நல்லார் உரையுடன்- உ. வே. சா. பதிப்பு 1955.
 9. சிறுபஞ்சமூலம் : காரியாசான்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 10. சிறுபாணாற்றுப்படை : நத்தத்தனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.
 11. சீவகசிந்தாமணி : திருத்தக்கதேவர்-நச்சினார்க்கினியர் உரையுடன்-உ. வே. சா. ஆறாம் பதிப்பு 1949.
 12. சூடாமணி நிகண்டு : ஆறுமுக நாவலர் பதிப்பு-ஏழாம் பதிப்பு 1897.
 13. சேந்தன் திவாகரம் : இராமசாமிப்பிள்ளை பதிப்பு 1897
 14. தமிழில் தாவரம் : கு.சீநிவாசன்-குறிஞ்சி முதல் நெய்தல் வரை 18 கட்டுரைகள்- தமிழ்ப் பொழில் : தொகுதி 1954-1979-கருந்திட்டைக்குடி. தஞ்சாவூர்.
 15. தமிழ்நாட்டுத் தாவரங்கள் 1-2 பாகங்கள் : கே.கே. இராமமூர்த்தி-தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை 1982.
 16. திணைமாலை நூற்றைம்பது : கணிமேதாவியார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981
 17. திணைமொழி ஐம்பது : கண்ணஞ்சேந்தனார்-மர்ரே எஸ். ராஜம் வெளியீடு 1981.