இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
809
முழுப்பெயர் | குறுக்கம் | |
32. தொல்காப்பியம் | தொல்கா. | |
33. நற்றிணை | நற். | |
34. நான்மணிக்கடிகை | நான். கடி. | |
35. நாலடியார் | நால. | |
36. நெடுநல்வாடை | நெடுநல். | |
37. பட்டினப்பாலை | பட்டி. பா. | |
38. பத்துப் பாட்டு | பத். பா. | |
39. பதிற்றுப் பத்து | பதிற். ப. | |
40. பதினெண்கீழ்க்கணக்கு | பதி.கீ.க. | |
41. பரிபாடல் | பரிபா. | |
42. பழமொழி | பழமொ. | |
43. பிங்கல நிகண்டு | பிங். நி. | |
44. புறநானூறு | புறநா. | |
45. பெரும்பாணாற்றுப்படை | பெரும்பா. | |
46. பொருநராற்றுப்படை | பொருந. | |
47. மதுரைக்காஞ்சி | மது. கா. | |
48. மலைபடுகடாம் | மலைப. | |
49. முதுமொழிக்காஞ்சி | முதுமொ. கா. | |
50. முல்லைப்பாட்டு | முல். பா. |