பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

நூல்களின் குறுக்க விளக்கம்

முழுப்பெயர் குறுக்கம்
 1. அகநானூறு அகநா.
 2. ஆசாரக்கோவை ஆசா. கோ.
 3. இலக்கியம் ஒரு பூக்காடு இலக். ஒரு. பூ.
 4. இன்னா நாற்பது இன். நாற்.
 5. இறையனார் அகப்பொருள் இறை. அகப்.
 6. இனியவை நாற்பது இனி. நாற்.
 7. ஏலாதி ஏலா.
 8. ஐங்குறுநூறு ஐங்கு.
 9. ஐந்திணை எழுபது ஐந். எழு.
10. ஐந்திணை ஐம்பது ஐந். ஐம்.
11. ஔஷதியின் குணானுபவம் ஔ. குணா.
12. கலித்தொகை கலி.
13. களவழி நாற்பது கள. நா.
14. கார் நாற்பது கார். நா
15. குணபாடம் குணபா.
16. குறிஞ்சிப்பாட்டு குறிஞ்.
17. குறுந்தொகை குறுந்.
18. கைந்நிலை கைந்.
19. சிலப்பதிகாரம் சிலப்.
20. சிறுபஞ்சமூலம் சிறுபஞ்.
21. சிறுபாணாற்றுப்படை சிறுபா.
22. சீவகசிந்தாமணி சீ. சிந்.
23. சூடாமணி நிகண்டு சூடா. நி.
24. சேந்தன் திவாகரம் சேந். தி.
25. திணைமாலை நூற்றைம்பது திணைமா. நூ
26. திணைமொழி ஐம்பது திணைமொ. ஐம்.
27. திரிகடுகம் திரிக.
28. திருக்குறள் திருக்.
29. திருமுருகாற்றுப்படை திருமு.
30. திருவாசகம் திருவா.
31. தேவாரம் தேவா.