பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி - பார் வைகள் 227

அழியும் பொருளாகவும், நிலத்தை உறுதிப் பொருளாகவும் அா சயாக ஒன்றாகவும், வானத்தை இல் பொருளாகவும் | மாத்தனர். ஆயின் இன்று காற்றை ஒரு கலவை (Mixturo) யாகவும். நீரினை ஒரு கட்டுப் பொருளாகவும் (oேmpound) தீயை ஓர் ஆற்றலாகவும் (Energy) நிறுவி முருக்கின்றனர். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி களைக் கொண்டு முற்காலத்தில் கருதுகோள்களாக இருந்தன அlாறைத் தவறானவை என்று மதிப்பிடுவதைவிட முன்னைய சிந்தனையின் வளர்நிலையே பின்னையது என்று நினைப்பது முறையான பார்வையாகும் என்று தாமஸ் ஆல்வா எடிசன் கருத்துத் தெரிவித்துள்ளார். இக் கால அறிவியல் உண்மைகளை முற்கால இலக்கியங்களில் புகுத்திக் கால முரண் (Anaohronism) என்ற பிழையைச் செய்வதனைக் காட்டிலும் இலக்கியங்களில் அவ்வக் காலங் களுக்கு உகந்த அறிவியல் கருத்துக்கள் எவ்வாறு பாறை களில் தொல்லுயிரிகள் இயற்கையாகப் படிந்திருக்கின்றன என்பதை நோக்கலாம்.

இலக்கியமும் அறிவியல் நூல்களும்

குடும்ப மருத்துவ நூல் ஒன்று, உறக்கத்தைப்பற்றி ஷேக்ஸ்பியர் கூறிய விளக்கம், மருத்துவ வல்லுநர்கள் ஆய்ந்து கண்ட உண்மையோடு அப்படியே ஒன்றுகிறது என்று பல அறிஞர்களை மேற்கோள் காட்டி எழுதி இருக் கிறது. அந் நாடகப் புலவர் கருத்து வருமாறு:

Sleep that knits up thet travell’d sleave of care The death of each day’s life, sore labours bath, Balm of hurt minds, great nature’s second course Chief nourisher in life’s feast.

சங்க இலக்கியத்தில் அருமையும் எளிமையும் வாய்ந்த குறுந்தொகையில் அம்மூவனார் பாடிய பாடலில் துஞ்சா