பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ பார்வைகள் 233

உவல் இரு பதுக்கை ஆள் உடு பறந்தலை உருவில் பேஎய் ஊராத் தேரொடு லெம்படு மின்மினி போல பலவுடன் இலங்கு பரல் இமைக்கும்

  • -அகநானூறு 67:14-18

இப் பாடற்பகுதியில், மின்மினி போல்...இமைக்கும். _பது ஒளிரும் கோட்பாட்டை (reflection theory) விளக்குவதுபோல உள்ளது. அறிவற்ற விலங்குகளைப் யத்தேர் ஈர்ப்பதோடல்லாமல் சிந்திக்கும் ஆற்றல் உள்ள பாதர்களையும் ஏமாற்றும் பெற்றியது என்பதால்தான் துலக்கியங்களில் பேய்த்தேர் இடம் பெற்றது எனலாம்.

Wuminor Solomstøl (Raman’s effect)

கண்ணின் பார்வைக்கோணத்தினை மாற்றுவதால், பொருளின் முழுமையான அளவுகள் தெரிகின்றன என்பதே - சி. வி. இராமனின் அறிவியல் கண்டுபிடிப்பு. சான்றோர் _ளின் உவமைகள் இக் கருதுகோளுக்கு அரண் செய்கின்றன. “வையங் காவலர்’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் கதிரவனைப் பற்றிப் புலவர் கபிலர் பாடிய கருத்துக் களைப் பயில்வோர்க்கு இக் கண்ணோட்டம் புலப்படும்.

......விங்கு செலல் மண்டிலம் பொழுதென வரை தி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிடு விசும்பி னானும் பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே என்பன அவர்தம் பாடலடிகள். பல்கதிர் என்ற சொல்லாட்சி பல்வேறு வண்ணங்களையுடைய கதிர் எனப் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வைரத்தின் பார்வைக் கோண வேறுபாட்டினால்தான் அது பளிச்சிடுகிறது. பல்வேறு வண்ணங்களையும் காண்பவர்கட்கு விருந்தாகப் படைக் கிறது. முழுமையாகத் தனக்குள்ளேயே ஒளிரும் ஆற்றல்

சங்க.-15