பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 247

வாய்த்தல் ஆன்றோர்க்கில்லை, ‘ என்பதையும் எவரும் _ற்கில்லை.

wrop-oluò (Sociology)

குறுந்தொகையில் கடுந்தோட்கர வீரன் பாடிய ா லை மையமாகக் கொண்டு சமூகவியல் நோக்கில் -ாப்பியம் எழுதலாம்.

கருங்கட் தாக்கலை பெரும்பிறி துற்றென

சாரல் நாட

-குறுந்தொகை 69:1-5 பன அப் பாடலடிகள். இதில் தற்கொலை ஒரு குற்ற மாகக் கருதப்படவில்லை; ஆயின் மனநோயாகக் கருத வாய்ப்புண்டு எனச் சிந்திக்க வைக்கிறார் புலவர்.

முடிவுரை

1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆஸ்கார் ஒயில்டு குறிப்பிட்ட சீன நாட்டுத் தத்துவ ஞானி இருக்கிறாரா ன்று தேடிப் பார்த்தாராம். ஆனால் அவரைக் காண இயலவில்லை. ஆயின் ஒன்று மட்டும் உண்மை. ஆஸ்கார் டியில்டின் கற்பனைதான் நிலவுப்பயணத்திற்கு உந்து Anauren (Motivation) (3)(55gsgras ஆராய்ச்சியாளர்கள் மனம் திறந்து ஒப்புக்கொண் டனர். இலக்கியத்தையும் அறிவியலையும் பார்க்கின்ற மனிதன் ஒருவனே! கண்கள் பொதுவானவை. இரண்டுமே படைப்பாற்றல் உடையவை காம்! அறிவியலுக்கு அடிப்படை உண்மை காண்பது. இலக்கியத்திற்கு உண்மையை உணர்த்துவதுதான் உயிர். அறிவியல் உண்மைகள் மாறி வருபவை (Variants). ஆயின் இலக்கிய உண்மைகள் நிலைத்தவை (Constant). இலக்கியம் அறிவியலோடு ஒத்துச் செல்லும். ஒன்று மற்