பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 103

10) புகழ்ந்தவர் பரவல் 40) பழிச்சினர் பணிதல் 41) கைக் கிளை 42) .ெ ப ரு ந் தி ைண 43) புலவி பொருளாகத் ‘கான்றிய பாடாண் பாட்டு 44) கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் 42) கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் 46) குழவிக் கண் தோன்றிய காமப்பகுதி 47) ஊரின் கண் தோன்றிய காமப்பகுதி

பன புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் காட்டும் பாடாண்திணைத் துறைகள்.

அந்து துறைகள் விளக்கம்

மேற்கூறிய துறைவகைகளில் இயன்மொழி, கடைநிலை பரிசில்விடை, பரிசில் துறை, வாழ்த்தியல் (பாடப்பகுதியில் இடம் .ெ ப று வ ன) என்ற ஐந்து துறைகளுக்குரிய விளக்கத்தை மட்டும் காண்பதே இப்பகுதி.

இயன் மொழி

தொல்காப்பியத்தில் கூறப்படும் துறைகள் பற்றிய விளக்கம் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் அளவிற்கு விளக்கமாக அமையவில்லை. தொல்காப்பியம் இயன்மொழி வாழ்த்தைப் பற்றிக் குறிக்கும்போது, வெற்றியினாலும் குணச் சிறப்பினாலும் உயர்ந்து நிற்போரைப் புகழ்ந்து கூறும் இயன்மொழி வாழ்த்து எனக் குறிக்கிறது.

அடுத்துர்ந்தேத்திய இயன்மொழி வாழ்த்து

ாண்பது தொல்காப்பியம். இயன் மொழி வாழ்த்தைப் பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை விரிவாகக் கூறுகிறது.

‘இன்ன வள்ளல் இன்ன பொருளை வழங்கினர் நீயும் அilவள்ளலைப் போன்று எமக்கு வழங்குவாயாக’ என wாவலன் புரவலனுக்குக் கூறுவதும், ஒரு வேந்தனது தன்மையைக் கூறிப் புகழ்வதும் இயன்மொழி வாழ்த்து ான்பதை,