பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ※ X மேதினியில் சேஞ்சுடராய் எழுந்த பின்னர் வின்சுடர்முன் மின்மினியாய்ப் பொலிவிழந்தார்: ஒதுமவர்க் கேகாத உள்ளி ருள்தான் உடையதங்கை மகனார்க்கண் டொதுங்கிற் றையா: இங்கிவர்தம் தமிழ்கொண்டே கற்று வல்லோர் எளிதாக மறைநிலங்கள் தெளிகின் றார்கள்: தங்கி அதில் உளநயங்கள், சாத்தி ரங்கள் தமையெல்லாம் சான்றோர்தம் உரையுள் கொண்டார்! இங்கவற்றைப் பாலைப்போல் யாரும் கொள்ள எளிதாக-இனிதாக~அளித்தா ரெங்கள் பொங்குபுகழ்ச் சுப்புரெட்டி யாராம் தோன்றல்; புலமைமிகும் தமிழ்வலவர் இவர்யா ரென்னில்: சிவவாக்ய ரெனும்பேர்கொன் சித்தர் இங்குத் திருமழிசைப் பிரானாகி, ஆழ்வார் தம்முள் யுவராச ராய்விளங்கும் தன்மை போல, உவமையிலா நக்சுப்பு ரெட்டி யாரும் சிவநெறியிலேநின்றும் விசிட்டாத் வைதச் செந்நெறியில் ஆழங்கால் பட்டே நின்றார்! நவமான வைணவ நூல் பலவும் தந்த நற்புலவர் இவர்ப்பற்றிச் சிலசொல் வேனே! வேறு நற்றமிழ்த் துறைகள் என்னும் கடல்களைக் கடந்த நல்லார்: விற்பனர் வியக்கும் வண்ணம் விரிவுரை ஆற்றும் சூரர்! கற்றவர் அவையை நீங்காக் கல்வியர்: கவிகள் தேரும் பெற்றியர்! அவைவி ளக்கும் பெருமையும் பெற்ற சிலர்: