பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 ಆ-GಷTLಣಿ செந்தமிழ் & bவார் நாயகின் கவனம் உப்பங்கழிகளில் ஆதிi'கி' துே ந்ேதி அதன்ன் நோக்கி இவ்வாறு பேசுகின்றாள். காதல் மென்பெடையோடுடன் ៨ឃ្លរ៉េ ត្យូងត្រែ வேத வேள்வி யொலிமுழங் கும்தண் டிருவண்வண்டுர் நாதன் ஞாலமெல்லாமுண்ட . தம்பெருமானைக் கண்டு பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே (2) (பெடை - பெண்நாரை, கரு என்றது, புணர்ச்சியால் உண்டாகும் அழகினை; திறம் - தன்மை). துணைவியுடன் திரிவதால் நாரை புகருடன் விளங்குகின்றது. கடத்திரிகையிலே நாரை திரை நீங்கி வடிவு புகர்த்தபடி, பிரியாதார்க்கு உடம்பு வெளுக்காதாகாதே. தான் உடம்பு வெளுத்துக் கிடக்கிறாளிறே" என்ற ஈட்டின் பகுதி கருதத் தக்கது. வேத வேள்வியொலி முழக்கத்தில் மனம் ஈடுபட்டுக் கால் தாழ்ந்து தன்னை மறந்தொழிந்ததாகப் பராங்குச நாயகி கருதுகின்றாள். அவனருகிற் சென்று அவனுடைய திருவடிகளைத் தொழுது விண்ணப்பித்தால் போதும் என்று குறிப்பிடுகின்றாள். பக்தர்கட்கு ஆபத்து வருவதற்கு முன்னரே அவர்களைப் பாதுகாக்கும் இயல்பை யுடையவனாதலால் ஞாலம் எல்லாம் உண்ட" என்ற தொடரால் அவனது நீர்மையை எடுத்துக் காட்டுகின்றாள். இங்கு அலன் திறம் போலன்று. என் இடையாட்டத்தைச் சொல்லுங்கோள். சொல்லில் ஒரு மகாபாரதத்திற்குப் போருமாகாதே’ என்ற இன்சுவை மிக்க ஈட்டின் பகுதி சுவைத்து மகிழத் தக்கது.' る 17. மேலும் விளக்கம் காண விரும்புவோர் மலை நாட்டுத் திருப்பதிகள்' (கட்டுரை.8) காண்க,