பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 167 ஆழ்வார் திருவாசிரியத்தில் எம்பெருமானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அநுபவித்ததைக் கண்டோம், இங்ங்ணம் அநுபவித்த பகவத் விஷயத்தில் அவ்விஷயத்திற்குத் தகுதியாக ஆசைகளைப் புரண்டு பெருச்செல்லுகின்றபடியை இப்பிரபந்தத்தில் பேசுகின்றார். இதில் பத்தி பிரபத்தி (சரணாகதி) வழிகளை ஆங்காங்கே காணலாம். இதிலுள்ள பாசுரங்களும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. முதற்பாசுரத்தின் முதற்சீரும் இறுதிப்பாசுரத்தின் இறுதிச் சீரும் மண்டவித்தும் அமைந்துள்ளன. எல்லாப் பாசுரங்கள் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக இனிப்பவை. என்றாலும் விரிவஞ்சி ஒரு சில பாசுரங்களை மட்டிலும் காட்டி விளக்குவேன். காரோல் அமர்முயன்ற வல்லரக்கன் இன் உயிரை வாழா வகைவலிதல் கின்வலியே-ஆழாத பாரும்கீ; வானும்;ே காலும்:ே தீயும்;ே நீரும்நீ யாய்கின்ற நீ. (11) (நானால் - அ கங் கா ர த் தி னால் ; வல்அரக்கன் - இ ரா வ ண ன் : வாழாவகை - வாழ்ந்திருக்க வொட்டாமல்; வலிதல் - கவர்ந்து கொண்டது: பார் - பூமி, கால்-காற்று) பயன் கருதாத நம்மை விரும்பா திருக்கின்ற எம்பெருமானைப்பாடாதிருப்போம்என்றிருந்த ஆழ்வாரைப் பாடத் தூண்டுகின்றான் இறைவன். இதனால் வியப்புற்ற ஆழ்வார் பாடுகின்றார். நான் யார்க்கும் தலை சாய்ப்ப தில்லை என்று செருக்குற்ற இராவணனைப் பங்கப் எடுத்திய எம்பெருமானின் செயலை எல்லோரும் மெச்சிப் பாராட்டுகின்றனர். இஃது என்ன பாராட்டு தசமுகனின் உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய் திறந்து பாடும்படிச் செய்த அப்