பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சடகோபன் செந்தமிழ் இதில், மனமானது நிலைகெடும்படி நீர்ப் பண்டமாக உருகி நின்று, மேலும் மேலும் அருளுடையவனே! என்கின்றாள்; அதற்குமேல் மிகுதியாக விரும்புகின்றாள்; எனக்கு உதவி யினைச் செய்தவனே! என்கின்றாள்' ‘ என்னிடத்துள்ள ஆன்மாவிற்கு அமுதே' என்கின்றாள்" என்று கூறுகின்றாள். உள்ளம் உக உருகிகின்று : என்று ஏதோ சொல்ல நினைத்த திருத்தாயார் அதைச் சொல்ல மாட்டாதே உள்ளுளே என முடிக்கின்றாள். வாக்குக்கு எட்டாதது (வாசா மகோசரம்) என்றபடி, . (2) பாலனாய் (4.2) என்ற திருவாய்மொழியும் தாய்ப் பாசுரமாக நடைபெறுகின்றது. இதன் அவதாரிகை யில் நம்பிள்ளை கூறுவது: 'முடியானே’ (3.8) என்ற திரு வாய்மொழியில் பிறந்த விடாய் இடைப்பிறவரலாக வீடு மின் முற்றவும் (1.2) சொன்னால் விரோதம் (3.9), ஒரு நாயகமாய் (4.1) என்ற மூன்று திருவாய்மொழிகளாலே ஒருவாறு மடிந்து கிடந்தது; இப்போது அது தலையெடுத்து நிற்கின்றது. வீடணன் இராவணனுக்குச் சொன்ன அறிவுரை அவனுக்குப் பயன்படாமல் தனக்குப் பெருமாளைப் பற்று வதற்குக் காரணம் ஆனாற் போலவும், பிரகலாதன் இரணிய னுக்குச் சொன்ன இதம் அவனது நெஞ்சில் படாமல் தனக்கு பகவத் பக்தி மிகுதற்குக் காரணம் ஆனாற் போலவும் மேற் குறிப்பிட்ட மூன்று திருவாய்மொழிகளிலும் ஆழ்வார் செய் தருளின பரோபதேசங்கள் பிறருக்கு உறுப்பாகாமல், மூன்று களையும் பறித்துச் சங்காயமும்" வாரின பயிர் நூறு கிளை 3. இவர்கட்குக் களை - பகவானுக்கு வேறு பட்ட சேவிக்க飄தகாதாரைச் சேவை சயது. கையும், ஐசுவரியத்தைப் م قوةrr; 7 و عمر يتم என்று இருக்கையும் புருஷார்த்தம் 4. தங்காயம் ஆனைப்புல், பயிர்களின் இடை இடையே முளைத்து அறியாதார்க்குப் பயிர்