பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 சடகோபன் செந்தமிழ் திருந்தோமே. இவ்வளவு பேசும் பரிபாகமுடையவனா இவன்!” என்று மிகவும் ஈடுபட்டதாக வரலாறு. நாயகி நிலையிலிருக்கும் ஆழ்வார் கொம்மை முலை கள் இடர்திரக் கோவிந்தற்கோர் குற்றேவல்’ (நாச்.திரு. 13 :9) என்ற ஆண்டாளைப்போல் முலையால் அணைக்க என்று சொல்ல வேண்டியிருந்தும் 'திருவடிக்கீழ்க் குற்றேவல்' என்று சொல்லுகின்ற அழகு காண்மின் இங்கே நம்பிள்ளை ஈடு பிராமணர் பிச்சேறினாலும் இத்துச் சொல்லுமாப் போலே இவர் பிராட்டியானாலும் முலையாலணைக்க நினையார்; திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை” என்பதாக, வேதமோதிய அந்தணலுக்குப் பைத்தியம் பிடித் தாலும் வேதாத்யனமே சொல்லித் திரிதல் போல ஆழ்வாருக்கு நிலைமை மாறினாலும் பாசுரம் பேசும் முறைமை மாத்திரம் மாறவில்லை என்பது ஈண்டு அறியத் தக்கது. தேறியும் தேறாதும் மாயோன் திறத்தினளே இததிருவே" (திருவாய் 4.4:1) என்பதும் கண்டு அதுசந்திக்க உரியது. * , , x x * > . . . . பராங்குச நாயகியின் கண்வட்டத்தில் பேடையொடு களித்திருக்கும் அன்னங்கள் தென்படுகின்றன. அவற்றை நேர்க்கித் துர்து செல்ல வேண்டிய இடத்தையும் அன்சி’ செய்தியையும குறிப்பிடுகின்றாள். - . விதிவினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள் மதியினால் குறள் மாணாய் . உலகிரந்த கள்வர்க்கு ಅಣಿಜ್ಜಿ!!! & ாளர்தோ என்ற்ோருத்தி மதியெலாம் ಅಕಿಣಿ . மயங்குமால் என்னீரே (3) (விதி - பாக்கியம்; குறள் மாணாய் - வாமன' பிரமழச்சாரியூாய், கள்வர் . வஞ்சகச்; மயங்கும். அறிவிழந்து கிடக்கும்!" --