பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் செந்தமிழ் என்ற திருவிருத்தப் பாசுரத்தில் இக்குறிப்பைக் காணலாம். இப்பாசுரம் உடன்போக்கு’ என்ற அகத்துறை வில் அமைந்தது. இதில் தலைவி தலைவனுடன் செல்லும் உடன்போக்கில் தாய் தலைவியின் மென்மைத் தன்மையும், அவள் தலைவனுடன் சென்ற சுரத்தின் கொடுமையும் நினைந்து இரங்குதலைக் காணலாம். இதில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் முகத்தால் ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதைக் கண்டு மகிழலாம். இன்னும் நம்மாழ்வா ராகிய தலைவி நல்கூர்ந்தார் செல்வமகள்' என்றாற் போல, அரிதாகப் பெற்றுச் செல்வமாக வளர்க்கப் பெற்றவள், மிக்க இளமைப் பருவமுடையவள் என்ற இத்தன்மை யெல்லாம் நம்மாழ்வாருடைய சிறப்புகளைக் குறிப்பால் உணர்த்துவன என்பதை உய்த்துணரலாம். இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேறு அகச்சான்றுகளும் உள்ளன. (2) நம்மாழ்வாரின் பெயர் க ளி ல் ஒன்றாகிய *சடகோபன் என்பது திருவிருத்தத்தின் இறுதிப் பாசுரத் திலும், திருவாய்மொழியின் பலச்சுருதிப் (திருக்கடைக் காப்புப்) பாசுரங்களிலும் பெருவழக்காக உள்ளது. மற்றொரு பெயராகிய மாறன் ஆறு இடங்களில்" 5. உடன்போக்கு : தோழியின் இசை * . . . . ; வு பெற்றுத் بين متعاني . தலைமகளை அவர்தம் பெற்றோர் அறியாதவாறு தலைவன தன்னுடன் அழைத்துக் கொண்டு, நடத்தற்கரிய வழியிலே நடந்து தன்னுார்க்குச் செல்லுதல், இதன் விரிவான் விளக்கம் இவ். ತ್ಗ கொள்கைகன் (பர்ரி திலையங்கி, சேன்3ை-இtii) it;8} என் வில் பக்கம் 180, 190, 207, ಶ್ಗ) ந நூாவில் பக்க 6. திருவாய் .6:11,4:1 காரிமாறன் 4.71

ក្ញុំ 糙 : ii,