பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156
 


கலைச் சொற்கள்
Antis - பிடித்தாடுபவர்கள்
Address - அறிவுறுத்தல்
Anti-Raider - பிடிப்பவர்
Baulk Line - பாடித் தொடும் கோடு
Boundary Line - எல்லைக் கோடு
Cant - பாடுதல்
Chase - பாய்ந்தடித்தல்
Court - ஆடுகளப் பகுதி
Duty - கடமை
Extra Point - தனி வெற்றி எண்
Half - பருவம்
Instruction - குறிப்புரை
Knock out System - முடிவாட்ட முறை
Lines Man - கோடு கண்காணிப்பாளர்
Lobby - தொடரிடம்
Lona - சிறப்பு வெற்றி எண்
Losing the Cant - பாட்டை விடுதல்
Match - போட்டி ஆட்டம்
Match Score Sheet - ஆட்டக் குறிப்பேடு
March Line - பாடத் தொடங்கும் கோடு
Mid Line - நடுக்கோடு
Number - ஆடும் எண்
Out - வெளியேற்றுதல்