பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 என்பதை மேலே அறிந்துகொண்டோம். சட்டத்தின் இந்த இரண்டு விதமான தன்மைகளும் பின்னுல் அரசியல் அமைப்பு எற்பட்டு வளர்வகற்குக் காரணமாயிருந்தன. சமூகப் பாதுகாப்புக்காக ஏற்பட்ட பழக்கங்கள் சட்ட மாக்கப்பட்ட பின்பும் அதிக மாறுதலை அடையவில்லை. ஆனல் தயவயிகளுத்டிக் கடிக்கப்பட்ட கட்டி ©E கே. மா.உதல்கள் உங்டிட்டிருக்கின்றன. o இ க ைல் அடக்கப்பட்டவர்களின் துயரம் அதிகரித்துக்கொண்.ே வங்காது. ஜனங்களை அடக்கியாளும் வகுப்பார் சில சமயங் களில் அவர்களுக்கு அதுகூலமான சட்டங்களையும் செய் கிருர்கள். ஆனல், உண்மையில் அவைகள் அதுகூல மானவை அல்ல. ஏனென்ருல், முற்காலத்தில் ஆளும் வகுப்பாரின் சுயநலத்திற்காக அமைக்கப்பட்ட பழைய கொடிய சட்டங்களை அவை ரத்துச்செய்கின்றனவே தவிர வேறில்லை. பக்கிள் என்பவர், பழைய சட்டங்களை ரத்துச் செய்யும் சட்டங்களே மிக உயர்ந்த சட்டங்களா யிருக் கின்றன, என்று கூறியிருக்கிருர் ( இன்ங்கடேடக்கி தத்தும் இஅஅடங்கக் கெய்வதற்காது.இவஊஅ திவர்த்தி வேண்டியிருக்கின்றது ஊத்தஇடஇத்தஅ.உள். இபருக வேண்டியிருக்கின் മ്മ இாஞ்சு ஜன ங் க ள் , அடிமைத்தனத்தையும், ஜமீன்தார்கள் கொடுமைகளையும், மன்னன் யதேச்சாதிகாரக்கையும் உடைத்தெறிவதற்கு, நான்கு வருஷம் புரட்சியும், இருபது வருஷம் யுத்தமும் .ெ ப்யவேண்டிய அவசியம் எற்பட்டது)கொடுமை செய் யும் பி. சட்டங்களைக் தகர்ப்பதற்குக்கூடப் பல வருஷங் ாள் பு: ட்சியும் புக்கமும் செய்யவேண்டியிருக்கின்றது)