இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29 - .. ... . வான்கோட்டாற் கடந்தடுதார்ச் சேரன்கடம்பெறந்தவார்த்தை படர்ந்தநிலம் போர்த்த பாடலேபாடல்;- (வாழ்த்துக்காதை - வள்ளைப்பாட்டு 2) முந்நீரினுள் புக்குமூவாக்கடம்பெறிந்தான் மன்னர்க்கோச் சேரன்வளவஞ்சிவாழ்வேந்தன்; (ஆய்ச்சியர்குரவை - ஊள்வரிவாழ்த்து 3). ...... ஊங்கனூர்மருங்கு கடற்கடம்பெறிந்தகாவலனாயினும் - (நடுகற்காதை 134-135). மாநீர்வேலிக்கடம்பெறிந்திமயத்து வானவர்மருளமலையிற் பூட்டிய வானவர்தோன்றல்;-- -- (காட்சிக்காதை 1-3)