பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



59 (3) கலத்து ஸ்ரீ விஜயமங்கலத்து மஹாதேவற்கு இத்திரு (4) க்கற்றளி செய்வித்த அம்பலவன் பழுவூரனான ஸ்ரீவிக்கிர (5) மசோழமாராயன் சந்திராதித்தவல் நந்தாவிளக்கு ஒன் (6) றினுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறு அண்டாட்(7)டு மழவர் ஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவர்க்கும் (8) சந்திராதித்த வல்நொந்தா விளக்கிரண்டுக்குக் கொடுத்த பலக்கிரண்டு. இவை பன்மாகேசுரரட்சை. / இடம் :- திருவிமானத்தின் தென்புறம். காலம் :- மதுராந்தக சோழனது 10 ஆம் ஆண்டு (1) ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்கு யாண்டு வது வடகரைப் பிர்மதேயம் பெரிய வானவன் மகாதேவிச் சதுர் (2) வேதி மங்கலத்து ஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவற்கு சந்திராதித்தவல் நந்தாவிளக்குக்கு அடிகள் பழுவே (3) 'ட்டரையர் மறவன் கண்டனார் கன்மி குன்றக் கூற்றத்து ஆரணி நல்லூருடைய மடைப்பெருமை சுவாமியான குன்ற நாட்டு (4) கண்டப் பெருந்தீவன் வைத்த ஆடு தொண்ணுறும் பன்மாகேசுரரட்சை. VI இடம் :- திருவிமானத்தின் வடபுறமும் மேற்புறம். காலம் :- மதுராந்தகசோழனது 14 ஆம் ஆண்டு. (1) கோப்பரகேசரிவர்மற்கு யாண்டு வது உடையா (2) ர் பெருந்திறத்து குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் (3) நக்கனான விக்கிரமசோழ மஹாராஜநேன் வடகரை பிர்மதேய (4) ம்பெரிய ஸ்ரீவானவன் மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்து விஜயமங்கலத் (5) துமஹாதேவர் ஸ்ரீவிமானம் கல்லால் எழுந்தருளுவித்து இத்தேவர்க்குத் (6) திருவமுதுக்கும் திருவிளக்குக்கும் ஸ்ரீபலிக்கும் திருமெய்ப் பூச்சுக்கும் திருப்பூசை (7) க்கும் திருநன்தவாநபுறத்துக்கும் திருவிழாவுக்கும் சிரவணங்களுக்கும் மற்றும் (8) இத்தேவற்குவேண்டும் ஆராதினைகள் எப்பேர்ப்பட்டனவைச்சுக்கு (9) மாகனான் கொடுத்த ஊராவது இப்பெரிய ஸ்ரீவாநவன் மஹாதேவி சதுர்வேதிம (10) ங்கலத்து வடபிடாகை நெடுவாயிலும் (11) இது உட்படும் ஊர்த்தாமரை னல் (12) ஊரும் திருச்சே நிவலமும் மரக்குலக்கு (13) றிச்சியும் உள்பட்ட இந்நெடுவாயில் வளை (14) வில் சுற்றுமுற்றும் இவ்வூர் நிலமும் புன் (15) செயும் மென்செயும் மேநோக்கின மரமும் கீழ் (16) னோக்கின கிணறும் குளமும் கொட்டகமும் புற்றுந்தெற்றியும் ம (17) ற்றும் உடும்போடி ஆமை தவழ் நிலத்து எப்பேர்ப்பட்ட (18) வும் இவ்வூர் இலைக்கலம் தறிப்புடைவையும் கண் (19) ணாலக்காணமும் கொற்பாட்டமும் உலையும் உலைப்பாட்டமும் (20) உள்பட இவ்வூர் வளையில் சுற்றுமுற்றும் இப்பெரிய ஸ்ரீவானவன்