பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



60 (21) மஹாதேவிச் சதுர்வேதி மங்கலத்து பெருங்குறிப் பெருமக்கள் பக்கல் விலை (22) கொண்டு உடையேனா இம்மகா சபையார்க்கே எழுநூறு காசுகுடு (23) த்து இறை இழிச்சி இப்பரிசு இறையிலியாக நான் உடையேனாம் இரு (24) ந்த இந்நெடுவாயில் முற்றும் இஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவர்க்குமு (25)ன் சாட்டப்பட்ட எப்பேர்பட்ட திருவாராதினைகளுக்கும் போகமாகக் கொடுத்தேன் (26) குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கனான விக்கிரம சோழ மஹா(27) ராஜனேன். இவை பன்மாகேசுரரட்சை - அறம்மறவற்க அறமல்லது துணையில்லை - (28) இவர் சொல்ல எழுதினான் இவ்வூர் மகா... ந்நி... வானவன் மாதேவி பெருங்கா (29) விதியேன் இவை என்னெழுத்து. (1) இந்நெடுவாயிலும் நெடுவாயில் சுற்றின படாகை (2) களும் இத்தேவற்கு இறுக்கக்கடவ இறையிலி கோயிற்கல் ஊர்கால் பழுவூர் நக்கனால் (3) திருமுற்றத்து அளக்கக் கடவநெல்லு...(4) அட்டக் கடவ நெல்லு ஆயிரக்கலம் முன்துணைக்கழஞ்சாகவைத்த பொன்காசு நிறைகல்லால் (5) பொன் நூற்றுக்கழஞ்சும்தறிப்புடைவை ஒன்று கால்பொன் பெறுவன புடைவை பன்னிரண்டும் (6) நெய் எண்னெய் முக்கலம் கொல்லர்உலைப்பாட்டம் இரும்பு ஆயிரப்பலம் நெடுவாயில் புறத்திற்கு நிபந்தஞ்செய்தபடி சிவயோகிப் பிராமணர் ஐம்பதின்மரும் ஐம்பதின்மருக்கு ஒருவனுக்கு (7) அரிசி யிருநாழியாக இரு நாழிக்கு நெல்லு ஐந்நாழியாக ஐம்பதின்மருக்கு நெல்லு இரு கலனே எழுகுறுணி இருநாழி (8) யுமாக நெய்முந்நாழி ஆழாக்குக்கு நெய்நாழிக்கு நெல்லு தூணியாக நெய் முந்நாழி ஆழாக்குக்கு நிசதம் நெல்லு... (9) நாழியும் கறிக்கு நெல்லு தூணியும் புளிங்கறியும் அடுவார்க்குநெல்லு குறுவியும் அட்டி (எஞ்சியவை உதிர்ந்துபோய்ப் படிக்கமுடியாத நிலையிலுள்ளன). இடம் :- மகாமண்டபத்தின் தென்புறம் காலம் :- மூன்றாம் இராசராசசோழனது 32ஆம் ஆண்டு. VII (1) ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச் சககரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு வது (2) கண்ணிஞாயிற்று, பூர்வபட்சத்து சதுர்த்தசியும் ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற உத்திரட்டாதிநாள் (3) வடகரை விக்கிரம சோழவளநாட்டு இன்னம்பபர் நாட்டு உடையார் திருவிசையமங்கை யுடைய நாய (4)னார் திருமடைவளாகத்து திருத்தொண்டத் தொகையன் திருமடத்து ஸ்தானபதி சுப்பிரமண்ணிய சிவனேன் இந்(5) நாயனார்க்கு திருப்பள்ளித் தாமம் ஆக்குவார்க்கு ஜீவனத்துக்கு உடலாகத் திருநந்தவனபுரமாகக் கொண்டுவிட்ட நிலமாவது (6) ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்து கோதண்டராம வதிக்கு மேற்கு வானவன் மாதேவி வாய்க்கா (7) லுக்கு வடக்கு ஆறாங்கண்ணாற்று முதற் சதுரநிலம் (8) கால