பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக் ரகம் 8 சங்பாக்ாகத்திற்கும் சாத்வீக எதிர்ப்பிற்.கும் மிக்க விக்கியாசம் உண்டு. சாக்வீக எதிர்ப்பு பல மற்றவர்க ளுடைய ஆயுதம் ; அதன்படி ஒருவன் கன் லட்சியக்கை _அடைய பலாத்கார்த்தை உபயோகிக்கலாம். ஆல்ை சக் யாக்ாகம் பலவானிலும் பலவானுடைய ஆயுகம் ; அகன் படி ஒருவன் எவ்வித பலாத்காரமும் உபயோகிக்கக்

  • /м. І. Л", "ЛЫ.

கான் தென் ஆப்ரிக்காவில் இருக்கும் பொழுது அங்குள்ள இந்தியர்கள் எட்டு வருஷங்களாக உபயோ கிந்து வந்த சக்தியைக் குறிப்பதற்கும், கென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய தேசங்களில் அப்பொழுது சாத்வீக ாதிர்ப்பு:என்றபெயரால் நடந்து கொண்டிருக்க இயக்கத்தி ளின்று அச் சக்தியை வேறு பிரித்துக் கூறுவதற்குமாக க்யாக்ாகம் என்ற மொழியை சிருஷ்டித்தேன். அகன் தாதுப் பொருள் உண்மையைக் கடைப் பிடித் கல் என்பது. அதாவது உண்மை பலமாகும். நான் அதை அன்பு பலம் என்.அறும் ஆன்ம பலமென்றும் Ji-ി யிருக்கி mென். எதிரியின் மீது பலாக்காரத்தை உபயோகித்தல் ான்பது சத்யத்தை நாடுகல் என்பதில் அடங்காது என் ம், பொறுமையாலும், அதுதாபத்காலுமே எதிரியை அவனுடைய பிழையினின்றும் விலக்க வேண்டும் என்றும் ான் ஆரம்பத்தில் அறிந்தேன். ஏனெனில் ஒருவனுக்கு மெய்யெனத் தோன்றுவது மற்ருெருவனுக்குப் பொப் பெனக் கோன்றலாம். மேலும் பொறுமைக்குத் துன்பத் தைச் சகித்தல் என்பது பொருள். ஆகவே எதிரிக்குத் அன்பஞ் செய்வதன் மூலமாயல்லாமல் தனக்கே துன் பங்கை விளைவித்துக் கொள்வதன் மூலமாப் சத்தியத்தை பல நாட்டுதல் என்பதே சத்யாக்ரகத்தின் பொருளாகும்.