பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சத்தியாக்ரகம் ஆனல் அரசியல் விஷயத்தில், அநீதியான சட்டங்களே எதிர்ப்பதிலேயே ஜனநாயகப் போர் பெரும்பாலும் o இ H !------" அெ * ெ - அடங்கி யிருக்கின்றது. மனுக்கள் முதலியவை கொடுத் தும் சட்டம் இயற்றுபவர் கம் பிழையைத் திருக்திக் கொள்ளா விட்டாலும், நாமும் பிழையைப் பொறுத்துக் கொள்ள விரும்பாவிட்டாலும் நாம் அவரைப் பணியச் செய்வதற்குரிய வழி இதுவே. ஒன்று அவரைப்பலாக்கா ரத்தால் கட்டாயப்படுத்த வேண்டும். அல்லது சட்டத்தை மீறி அதற்குள்ள கண்டனையைப் பெற்று துன்பக்கை அநுபவித்தல் வேண்டும். அதனுல் தான் ஜனங்களுக்கு சத்யாக்ரகம் என்பது அநேகமாய் சாத்வீகச் சட்

    • * ** - : - --" ---' roll ...". -- மறுப்புப் போல் தோன்றுகிறது. இங்கே சாத்வீகத்திற்கு துஷ்கிருத்யம் அல்லது பலாத்காரம் அற்றது என்பது

பொருளாகும். சாதாரணமாக சட்டக்கை மீறி நடப்பவன் சட்டக் கைத் திருட்டுத்தனமாய் மீறி, மீறுவதால் வரும் கண் இனயை அடையாதிருக்க முயல்கிருன். ஆல்ை சாத்வீக பாய் எதிர்ப்பவன் அவ்விதம் செய்யான். அவன் எப்பொ ழுதும் கன் தேசத்தின் சட்டங்களை மீருது அவைகளின் படியே நடப்பதற்கு கண்டனேக்கு பயம் காரணாகாது. ஜன சமூகத்திற்கு அச் சட்டங்கள் கன்மை கருமென்று அவன் கருதுவதே காரணமாகும். சில சட்டங் கள் அநீதியானவை என்றும், அவைகளைப் பணிதல் அகெளரவம் என்றும் கருதக் கூடிய சில சக்கர்ப்பங்கள் வரலாம். அப்பொழுது அவன் அச் சட் உங்களை பகிரங்க மாகவும், சாந்தமாகவும் மீறி நடந்து அதற்கேற்பட்ட தண்டனையை பொறுமையுடன் அதுபவிப்பான். அவன் சட்டமியற்றுவோரின் காரியத்தைக் கண்டிக்க விரும் பினுல், எந்தச் சட்டங்களை மீறுவதால் ஒழுக்கக் குறைவு எற்படாதோ அந்தச் சட்டங்களே, நீதியானதா அல்லது அநீதியானதா என்று பாராமல் மீறி அக்ன் மூலமாப்