பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அஹிம்சா தர்மம் பணிய வைத்து விட முடியும் என்னும் நம்பிக்கையே யாகும். ஆனல் ஜனங்கள் கொடுங்கோலன் இஷ்டம் போல் கடக்க மாட்டோம், அவனுடைய முறைகளேம் கையாண்டு அவனே எதிர்க்கவு மாட்டோம் என்று முடி, செய்து விட்டால், அப்புறம் கொடுங்கோலன் குண்டு எறி வதால் பிரயோஜனமில்லே என்று கண்டு கொள்வான். அவனுடைய குண்டுக்குப் போதுமான இரை கொடுத் தால், வேண்டாம்வேண்டாம் என்று அவன் கூறும் காலம் வந்து விடவே செய்யும். உலகிலுள்ள சுண்டெலிகள் எல்லாம் மகாநாடு க.டி- இனி பூனேயைக் கண்டு அஞ்சுை தில்லை, அதன் வாயினுள் எ ல்லோரும் புகுந்து விடுவோம் என்று கிர்மானிக்குமால்ை, கண்டெலிகள் சாகமாட் 1_n . என்னுடைய மனைவியை என் சொற்படி கடக்குமாறு கிர்ப்பக்திக்க ஆரம்பித்த பொழுது அவளிடமிருந்தே நான் அஹிம்சா தர்மத்தைக் கற்றுக் கொண்டேன். அவள் என் இஷ்டப்படி கடக்க முடியாது என்று உறுதியாக எதிர்: ததும், அகற்காக நான் இழைத்த துன்பங்களை மெளன. மாக ஏற்று வந்ததும் என்னே இறுதியில் நானும்படி செய்து, அவளை ஆளப்பிறந்தவன் என்று எண்ணிக் கொண்டிருக்க என் முட்டாள்தனத்தைக் குணப்படும் தின. இறுதியில் அவளே எனக்கு அஹிம்சை போதிக்கும் ஆசிரியை ஆளுள். அவள் தன்னுடைய இஷ்டத்துக்கு, மாருக அனுஷ்டி த்து வங் த முறையை த் தான் கான் பிறகு சத்யாக்ாகம் என்ற பெயரால் தென் ஆப்பிரிக்க 'வில் அனுஷ் டிக்க லானேன். 17 h H * -- . ெ # ----- = - # .." பலவினர்கள் ஒரு நாளும் பிறர் உதவியை o ம்பி வாழம் கூடாது. அந்த உதவி அவர்களை முன்னிலும் அதிகமாக H 祖 H- fo = - E = - பலவீனமே ஆக்கும். அஹிம்சா முறையில் எதிர்க்க H ■ H H * # - - # H السلام o சக்தியில்லையானுல் அவர்கள் ஹிம்சை முறையில் தங்களே: