பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அஹிம்சா தர்மம் 莺 E. # H |- o # --- சேனே வெள்ளத்தை எதிர்த்து கின்ற போலந்து தேசத் தாரை அநேகமாக அஹிம்சையை அனுஷ்டித்தவர்க ளாகக் கருதுகின்றேன்) 19 நான் போதிக்கும் அஹிம்சை பலவான்களுடைய அஹிம்சையே யாயினும், பலவீனர்களும் அஹிம்சா இயக் கத்தில் கலந்து கொள்ளலாம். அகனுல் அவர்கள் முன்னி லும் அதிக பலவீனர்களாக ஆகிவிட மாட்டார்கள், அதிக பலவான்களாகவே ஆவார்கள். ஜனங்கள் இப்பொழுது முன்னிலும் அதிகமான மனே தைரியம் அடைந்திருக்கிரும் கள். அஹிம்சாப் போராட்டம் வேண்டும் என்ருல் அதிக மான கிர்மான வேலை நடக்க வேண்டியது அவசியம். அதல்ை நாட்டில் காமஸ் குணமோ சோம்பலோ அறியா மையோ இருக்க முடியாது. தேசீய வாழ்வு புத்துயிர் பெறவே செய்யும். (20) உலக முழுவதும் ஆயுதம் கரிக் து வந்தாலும் அதை ஆன்ம சக்தியானது எதிர்த்து வென்று விட முடியும். இந்த சக்தியை பலவீனமான உடலுள்ளவனும் பெ. முடியும். தேகபலமுள்ள பேர்க்கிரிகள் பலவீனமான கங் கள் தாயாரிடம் ஒன்றும் பேசாமல் பணிந்து போவதைப் பார்க்க வில்லையா? அன்பானது மகனிடமுள்ள மிருகத்தை வென்று விடுகிறது. காய்க்கும் மகனுக்கு மிடையில் காணப்படும் இந்த தர்மம் எல்லோருக்கும் பொருத்த மானகே யாகும்.அன்பு பரஸ்பரம் நிகழ வேண்டும் என்பது மில்லை. அன்பு செய்வதற்குரிய பரிசு அன்பே தான். பிழையை விட்டுவிட இனங்காக குழந்தைகளை எத்தனே யோ காப்மார் தங்கள் அன்பின் சக்தியால் நல்லவர்களா கச் செய்திருக்கிரு.ர்கள்.