பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்வீகச் சட்டமறுப்பு 8? யால் நமது தறகாலக் குறைகளே யெல்லாம் நீக்குவதற்கு அதுவே ஒப்பற்ற மருக்கென்று. தப்பிதமாய் எண்ணி, அகனிடம் மிக்க ஆர்வமுடையவர்களாக ஒவ்வொருவருங் காணப் பட்டனர். அதை அதுஷ்டிப்பதற்கு முன் செய்ய வேண்டிய அவசியமான ஏற்பாடுகளை யெல்லாம் காம் செப்து முடிக்கக் கூடுமானல், அதை நிச்சயம் அத்தகைய ஒப்பற்ற மருந்தாகச் செய்துவிடக் கூடும். கணிப்பட்டவர் கள் ஒவ்வொருவரும் தங்கள் சாத்வீக மறுப்பால் சக்தக் களரி புண்டாவது நிச்சயம் என்று காணும்பொழுது தவிர, இதர காலங்களிலெல்லாம் அதை அதுஷ்டிக்கலாம். ஆணுல் என்ன கேடு வருமானலும் அதை அதுஷ்டியாமல் இருக்கக் கூடாதென்ற சக்தர்ப்பமும் ஏற்படக் கூடும். ாத்தக் களரி புண்டாவது நிச்சயமென்று தோன்றிலுைங் கட அரசாங்க விதிகள் அனேத்தையும் மறுத்துத் தீய வேண்டிய காலமொன்று எனக்கு வருமென்பதை கான் நன்கறிவேன். அத்தகைய காலத்தில் அதை அசட்டை செய்வது கடவுளே மறுப்பதாகும்; அப்பொழுது சாத்வீகச் சட்ட மறுப்பு உடனே திட்டமாய்ச் செய்து தீரவேண்டிய கோர் கடமையாகும். சமூக சாத்வீகச் சட்ட மறுப்பை அதுஷ்டிக்க வேண் டிய விதிகள் வேறு. அமைதியான கிலேமையில்தான் அதை அதுஷ்டிக்கலாம். அமைதியும் பலவீனத்தினலோ அல்லது அறியாமையினலோ எற்பட்டதாய் இருக்கக்கூடாது; பலத்தினுலும் அறிவிலுைம் விளைந்ததாய் இருக்க வேண்டும். . == 3 பூரண சாத்வீகச் சட்ட மறுப்பு பலாத்காரம் சிறிது மில்லாத கலகமாகும். முற்றிலும் சாத்வீகமாய் எதிர்ப் பவன் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பொகுட்படுத்து வதே யில்லை. அரசாங்க விதிகளில் சன்மார்க்க கெறிக்குச் (பால இந்தியா 4-8-21)