பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொடிகள்:

சிங்காரவேலர் ... வைதீகபுரி இளவரசன்
வாஞ்சிநாத சாஸ்திரி ... ஆரியத்தின் உருவம் நஞ்சுள்ளம் கொண்ட வேதியன்
துரைராஜ்&மாயேந்திரன் ... புத்துலகக் கழக காவலன், மக்களின் மனதில் அழியாப் புகழ் பெற்ற சீர்திருத்த ஜமீந்தார்.
சாம்பசிவம் ... சீர்திருத்தத்தின் சிகரம், புத்துலக கழகத்தின் முன்னோடும் பிள்ளை.
கோதண்டம், தங்கவேல் ... புத்துலகக் கழக அங்கத்தினர்கள்
வரதன் ... ஆரியக்குணம் அகலப்பெறாதவன் வாஞ்சிநாதரின் மருமகன்

மற்றும் மடாதிபதி, வேலையாள் வீரன் — சிஷ்யர்கள் கந்தபூபதி, முருகதாசர், பலர்

—⚪—

பூக்கள்:

சந்திரா ... சிங்காரவேலர் மகள் சாம்பசிவத்தின் காதலி
வேதம்மாள் ... சாம்பசிவத்தின் தாய்
லலிதா ... வாஞ்சிநாதரின் மனைவி - வரதனின் காதலி

மற்றும் சந்திராவின் தோழி-லலிதாவின் தோழி பலர்.

—⚪—