பக்கம்:சபாபதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சபாபதி (அங்கம்-1 விடலாம் இண்ணு பாத்தா, எனக்கு மனசு வரல்லெ சின்னபோது ம்ொதல் என்னேடே வளர்ந்து வந்திருக் கிருன்,-ஸ்டுபிட் (Srupid) டா யிருந்தாலும், க்வைட் ஆனஸ்டு சாப் (guite honest chap) --வாங்க பிரதர்ஸ், போகலாம்-ரொம்ப காழியாயி போச்சி (வெளியே பார்த்து) அடடடே என்ன துர்ராப்போலெ யிருக்குது மழெ வக்குாட்டுது பிரதர்-இண்னேக்கு டெனிஸ் (tennis) முடியாது-சி! கு. ஆமாம் பிரதர்-வெரி ஹெவி ரெயின் (very heavy tain), ஆடமுடியாது இனிமேலெ. ச.மு. அப்போ, வேறே என்ன செய்யலாம்? கார்ட்ஸ் (cards) -g-oruor 3 மு. ஆமாம் பிரதர். ச.மு. அடே சபாபதி! சபாபதி வருகிருன். கார்ட்ஸ் கொண்டா சீக்கிரம். (சபாபதி போகிருன்..} கம்ப மூணுபேர்தா இருக்கிருேமே-முன்னுTத்திகாலு -ஸ்டுபிட் கேம் (Stupid game) தான் ஆடமுடியும். சபாபதி ஒரு போஸ்டு கார்டு (port card) எடுத்துக்கொண்டு வருகிருன்: ச. இந்தாப்பா. ச.மு. என்னுடா இது? இத்தெ கொண்டாக்தையே! ச. கார்டு கொண்டுவரச் சொன்னேயே அப்பா. ச.மு. சத் கழுதை கார்டு பாக் (cark pack) கார்டு பாக் தெரியாதா? * . ச. அதுவா?-இதே கொண்டாரேம்பா. (போகிருன்.) ச.மு. இவனெ கட்டிகினு அழரது பெரிய கஷ்டமா போச்சி எது சொன்னலும் தப்பா செம்யரான் ! சபாபதி ஒரு கார்பெட் பாக் (carpet bag) எடுத்துக்கொண்டு வருகிருன். ச. இதோ அப்பா ! ச.மு. வாட் இடியட் (what idiot) என்னுடா இத்தெ கொண்டாங்தையே -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/10&oldid=821640" இலிருந்து மீள்விக்கப்பட்டது