பக்கம்:சபாபதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 醬雷。 魏岛鲨。 證罰。 酸莓。 憩。 சபாபதி அங்கம்-1 என்னூடகத்தே-என் ஆட்டினுடைய அகத்தே. கன் றுருக - கின்றுருக, தக்தருளேன் - தந்தருளேன், உடை யானே - உடையவனே - அவ்வுளவுதான் அர்த்தம், ரொம்ப சுலபமாச்சே. ரொம்ப அழகா யிருக்குது! இந்த மாதிரி அர்த்தம் சொன்ன, அவனுக்குத் தமிழ் கண்ணு வந்துாடும்! ஆ ! - பெரிய மொதலியாரவாளா ? பாக்கலே-ஏ! மன்னிக்கனும். மன்னிக்கரது அப்பறம் இருக்கட்டும், இந்த மாதிரி நீங்க பாடஞ்சொல்லி அழுதா, அவன் பாஸ் பண்ணுப் போலெத்தான்! ரெண்டு வரி தமிழ் சரியா எழுதத் தெரியலே இல்லேங்க-நீங்க ஒரு வியாசம் எழுதச் சொன்னேகளே அது பதினெட்டு பக்கம் சரியாக எழுதினதாகச் சொல் லுச்சே அப்பென். அத்தெ கேக்கத்தான் வந்தேன்; அந்தபதினெட்டு பக்கம் எழுதின அழகே (வியாசத்தை அவர் கையில் கொடுக்கிருர்) (வங்கிக்கொண்டு இருக்குங்க, பதினெட்டு பக்கம் இருக் கும். - பதினெட்டு பக்கம் இருக்கரது சரிதான் - படிச்சிப் பாருங்கையா. - (படிக்கிருர் இருப்புப்பாதை வியாசம்-இருப்புப்பாதை என்ருல், இருப்புப்பாதை என்று அர்த்தம்' சரிதான், ங்ேக அர்த்தம் சொல்லிக் கொடுக்கிற மாதிரி தான் அவனும் எழுதரான்-அப்புறம். (படிக்கிருர்) மட்ராசில் செளத் இண்டியன் றெயில்வே, மட்ராஸ் றெயில்வே என்று, ரெண்டு றெயில்வேக்க வளிருக்கின்றன’’ மா. என்னு ஐயா இது தமிழா ?-அப்பு றம் படிங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/14&oldid=821650" இலிருந்து மீள்விக்கப்பட்டது