பக்கம்:சபாபதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) சபாபதி 13 சி. (படிக்கிருர்) செளத் இண்டியன் ரெயில்வே மட்ராசி லிருந்து புறப்பட்டு குப் குப் குப் குப் :- குப் குப்குப்”...அப்பேன்! இது என்ன அப்பேன்?. . ச-மு. உங்களுக்கு சரியா படிக்கத் தெரியலே வாத்தியார்நான் படிக்கிறேன் பாருங்க. (படிக்கிருன்) 'செளத் இண்டியன் றெயில்வே, மட் ராசிலிருந்து புறப் பட்டு, குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப் குப்-' சி. அப்பேன், என்னுப்பேன் இந்த குப் குப் ! ச-மு. பொகை போறது. சி. ஒ-எவ்வளவு தூரம் போவுது ? ச-மு. செங்கல்பட்டு வரைக்கும். சி. என்ன! இந்த குப் குப் செங்கல்பட்டு வரைக்குமா போவுது? ச-மு. இல்லாப்போன றெயில் கிண்ணுயூடாதா ! மா, பாத்தைங்களா வியாசம் எழுதின அழகெ? சி. (பக்கங்களைத் திருப்பி பார்த்து) அப்பேன், அந்த குப் குப் தவிர, வேறென்னமான எழுதி இருக்கிரையா? ச.மு. எழுதியிருக்கிறேன் சாமி. மா. எழுதியிருக்கரான்-அத்தெயும் படிக்கச் சொல்லுங்க. சி. அதெ படியப்பேன். ச.மு. (ஏழு பக்கங்களத்தள்ளி, பிறகு - செங்கல்பட்டைக் கடந்து போகும்போது பாலாறு பிரிட்ஜ் (bridge) வரும் போது அதன் பேரில் கட கட கட கட கட கட கட வென்றும், பட பட பட பட பட பட பட வென்றும், TTS L TS LSSAAAAS A SA A SAAAAS A SAAAAS AAAAS LLS GTTS TTS TTS TS பட பட கிட கi- கிட கட்- பட பட, பட பட 5L- ÖSi-- சி, உம்-இந்த கட கட, பட பட எவ்வளவு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/15&oldid=821652" இலிருந்து மீள்விக்கப்பட்டது