பக்கம்:சபாபதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 சபாபதி (அங்கம் j தி. ஆமாம் மச்சி, அது வாஸ்தவம்தான்; அப்புறம் ஜோஸ்யரே கேட்டோம், அவரு ஜோஸ்யம் பார்த்து, o } இப்ப பதனுறு வயசுதாம் ஆவுது இண்ணுரு. சபாபதி மூன்று பெரிய புஸ்தகங்களே தாக்கமாட்டாததுபோல் தாக்கிக் கொண்டு வருகிருன். ச. இந்தாப்பா! (இ, r nகே! ச.மு. மாளளமா வைட கழுதே! சு. கழுதையா? என்னுப்பா இது ரொம்ப பளுவா இருக் கர புஸ்தகமா துக்கிவரச் சொல்லிட்டு, இப்ப திட் டரையே, ச.மு. சரிதான் வாயெ மூடு படிக்கும்போது டிஸ்டர்ப் (disturb) LIGI GGg. (படிப்பது போல் பாசாங்கு செய்கிருன்..; தெ. தம்பி, நூஸ்பேப்பர் (news paper) படிக்குதுங்களா ? ச.மு. சபாபதி, மெத்தமேலெ போயி, ஹிண்டு ஆப் தி got-tho (Hindu of the times) @@Iror Gair. ச. இதோ அப்பா (போகிருன்) தி. இந்தப் பாழாப்போன துரஸ் பேப்பர் வந்தாலும் வந்தது. ராத்திரி யெல்லாம் நூஸ் பேப்பர்தான். சபாபதி மெயில் (Mail) பேப்பருடன் வருகிருன். ச.மு. எத்தனி காழிடா கொண்டுவர ! ச. என்னுப்பா அது, கானு எவ்வளவு வேகமா ஓடி வந்தேன், வரும்போது கூட ஒரு க்ளாஸ் டம்ளரெ (glass tumbler) ஒடிச்சூட்டேன் வர்ர வேகத்துலெ ! ச.மு. போனப்போவுது, கொடு, இப்படி, (வாங்கிப்படிப்பதுபோல் பாசாங்கு செய்கிருன்) தெ. இங்கிலீஷ்கூடப் படிக்குதுங்களா தம்பி? தி. அடெ சபாபதி-நாயினவே ஒரக்க படிக்கச் சொல்லு. ச. என்னுப்பா, ே ஆரத்திரம் படிச்சிகின எனக்கு தெரியத் தேவயோ ஒரக்கப் படிப்பா, * .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/18&oldid=821658" இலிருந்து மீள்விக்கப்பட்டது