பக்கம்:சபாபதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சபாபதி (அங்கம்-1 ச. தெரியும்பா. ச.மு. போன போவது தம்பி. வில்யூ ஹாவ் சம் டீ (Will you have some tea) á). Grgiv (yes) ச-மு. சபாபதி ! ச, (உள்ளிருந்து) ஏன் ? ச-மு. அப்படியே ஒருடம்ளர் டீ (tea)யும் கொண்டுவா சுடச் சுட ! சபாபதி ஒரு தட்டில் ஒரு டம்ளர் காபியும் ஒரு டம்ளர் தேத்தண்ணிரும் எடுத்துக்கொண்டு வருகிருன். ச.மு. அவங்க நடுவிலே வை அதை. (அப்படியே வைக்கிருன்; குப்புசாமி முதலியாரும் கிருஷ்ணசாமியும் அதைத் தொட்டு அப்பப்பா! என்கிருக்கள்.) ஏண்டா சபாபதி ! இவ்வளவு கொதிக்க கொதிக்கவா கொண்டாரச் சொன்னேன் ? ச. எனக்கென்னமாப்பா தெரியரது? தொடத்தேவலெ இண்ணேயே என்னெ ? ச.மு. ஆல் ரைட் (all right) உனக்கு சரியான பனிஷ் மெண்ட் (punishment) கொடுக்கனும் ; இத்தெ ரெண் டையும் ஆத்திக் கொண்டு வா சீக்கிரம், கை சுடட்டும் உனக்கு ! (சபாபதி போகிருன்) நீங்க என் நியூ போடகிராப் (new photograph) கேட்ட தில்லைங்களே ? கு, என்ன அது? ச-மு. நியூ போடகிருப் (new photograph), அது என்னம்மா பாடு திண்ரைங்க : வெரி குட் மியூஜிக் (very good music) தாகத்துக்கு சாப்பிட்ட வுடனே அத்தெ கொஞ்ச வாசிக்கரேன். அத்தெ வாசிக்க கத்துகிரத் துக்கு மூணு வர்ஷம் புடிச்சுது. ஒரு மியூஜிக் மாஸ்டர் (music master) வைச்சி, அவருக்கு மன்திலி செவன் G51%h (monthly seven Rupees) Qārog assā3.56%r. இப்பொ கண்ணு வாசிக்கரேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/28&oldid=821679" இலிருந்து மீள்விக்கப்பட்டது