பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் அங்க நாடகம் நாடக பாத்திரங்கள் கற்பக விநாயகம் பிள்ளை-உபகார சம்பளம் வாங்கிக் கொண்ட கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர் காந்திமதி நாதப் பிள்ளை-அவரது குமாஸ்தா கோமதி -போலீஸ் கான்ஸ்டேபிள் ராமகாதப் 9àಒr -போலீஸ் இன்ஸ்பெக்டர் அபிராம சுந்தரி -காந்திமதி நாதனின் பெண் குழந்தை பாஸ்கரன் -காந்திமதி நாதனின் ஆன் குழந்தை கதை நிகழுமிடம் -கற்பக விநாயகம் பிள்ளையின் வீடு காலம் r -தற்காலம்