பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

敬雷。 ត្. 驴作, கான் குற்றவர்ளி 57 விழவில்லை. கொஞ்சம் பொறுங்கள். கிராம பஞ்சாயத்து ராஜ்யம் சீக்கிரம் வரப்போகிறது அப்பொழுது எல்லாம் சரியாய்விடும், ஆனல் நீங்கள் உங்கள் குமாஸ்தாவின் மீது பிராது கொடுக்க போகிறதில்லை ? இல்லை. நிச்சயமாய் இல்லே நீங்க என்ன வேண்டும் என்ருலும் செய்துக்கொள்ளுங்கள். ஒருவேளை குற்றச் சீட்டு போட்டு, மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டு இந்தக் கேஸை விசாரணைக்கு கொண்டுவந்து உங்களை சாட்சி போட்டால் நீங்கள் என்ன செய் விர்கள் ? உம்-அவன் அவசரமாய் 5 ரூபாய் கேட்டான். கையில் ரொக்கம் இல்லாதபடியால் இந்த கோப்பையை குதுவை வைத்து 5 ரூபாய் வாங்கிக்கொண்டு போ என்று சொல் வேன்? திருவள்ளுவர் கூறி இருக்கிறதை மறவாதீர் " பொய்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த கன்மை பயக்கும் எனின் ” கான் அப்படி கேஸ் போடமாட்டேன். உங்கள் பிராது இல்லாமல் வேடிக்கைக்கு நான் கேட்டு பார்த்தேன்நீங்கள் இதையும் செய்வீர்கள். இன்னமும் செய்வீர்கள். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தபோது ஒருவனே கோர்ட்டார் அபராதம் போடும்படி செய்து அன்று சாயங்காலமே அந்த அபராதத்தை நீங்களே கொடுத்து அவனே விடுவித்திர்கள் அல்லவா நீங்கள் ! உங்கள் குமாஸ்தாவுக்கு இனிமேல் இந்தபடி செய்யாதிருக்கும் படி புத்தி கூறுவீர்கள் என்று நம்புகிறேன். அவனுக்கு புத்தி கூறுமுன் எனக்கே கான் புத்திக் கூறிக்கொள்ள வேண்டும்-பிள்ளையவாள் இந்த விஷ யத்தில் யார் உண்மையில் குற்றாைளி தெரியுமா ?நான் ! யோசித்து பாருங்கள் காந்திமதி என்னிடம் குமாஸ்தாவாக அமர்ந்தபோது மாதத்திற்கு 75 ருபாய் கேட்டான் நான் 60 ரூபாய்க்குமேல் கொடுக்க முடியாது