பக்கம்:சமணமும் தமிழும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சமணமும் தமிழும் கீரைப்பாக்கம் (செங்கல்பட்டுத் தாலுகா): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் கி. பி. 9-ஆம் நூற்றண்டில் எழுதப்பட்டதி, இரைப்பாக்கத் இக்கு வடக்கே தோவல்லப விலையம் என்னும் சமணக் கோயிலைக் குமிழிசணத்து பாபனீய சங்கத்தைச் சேர்ந்த மகாவிக்குருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும், சமண சங்கத் தாரை உண்பிக்கக் கட்டளை எத் பத்தினர் என்றும் இந்தச் சாசனம் க.மகின்றது.. திருப்பருத்திக்குன்றம் : இன காஞ்சி என்பது இதுவே. இங்கு எழுந்தருளியுள்ள அருகக் கடவுளுக்கு திரை லொக்யேகாதர் என்றும் திருப்பருத்திக்குன்முழ்வார் என்றும் சாசனங்களில் பெயர் கூறப்படுசின் நன, மல்லி சேன வாமனாசாரியார் மாணவர் பாவாதிமல்லர் புஷ்ப சேனவாமனரயர் என்னும் முனிவர் இக்கோயில் கோபுரத்தைக் கட்டினார் என்து இங்குள்ள ஒருசாசனம் கூறுகின்றது. மாமனாசாரியார் மல்கிசேனாசாசியாரை இன்னொருசாசனம் குறிக்கின்றது. இக்கோயிலில் உள்ள குசாமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் சல்லில் அமைக்கப்பட்டுன்னன. மல்லிசேனவாமனுசாரி பார் மேருமந்தர புராணத்தையும் சீலகேசி என்னும் நூலுக்குச் சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றி யுள்ளார். (இந் நால்கள் இரன்பம் பிரபல சமணப் பெரியா ராதிய சான்சாகிப் அ. சக்கரவர்த்தி நயினார் MA , I.E.S. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன) 2000 குழி கிலம் இக்கோயிறுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகின்றது." விஷர் என்னும் கிராமத்தார் விக்கிரம சோழதேவாது 13-வது ஆண்டில் இக்கோயிலுக்கு கிலம் வித்த செய்தியை இன்னொரு சாசனம் க.நகிறது.' கைதடுப்பூர் கிராமச்சபையார் - திருப்பருத்திக்குன் தத்து சிஷிசமுதாயத்தாருக்கு'க் கிணறு தோண்டிக்கொள்ள நிலம் 1. 22 of 1931-35. 4. 97 01 1923, 2, 25 of 1923.. 5. 481 of 1928-24), 3. 100 of 1923.1