பக்கம்:சமணமும் தமிழும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சமணமும் தமிழும் பூண்டி : வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டை தாலுக்காவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டி விருத்தி ஆரணி செல்லும் வழியில் உள்ள துமான இவ்வூரில் பொன்னியன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டு இக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டெழுத்து அழகிய ஆசிரியப்பாவினால் அமைந்தது. இக்கோயில் வரலாற்றினக் கூறுகின்றது. அதில், செயங்கொண்ட சோழ மண்டலத்தன்னில், பயன்படுசோப் பல்குன் றக் கோட்டத்து வேண்டியது காக்கும் மேயூர் நாட்டுப், பூண்டி என்பது காண்டகு திதாகர்' என்று இவ்வூர் கூறப் பச்சின்றது. இங்கிருந்த பொன்னிகாதர் என்னும் சமணப் பெரியார் விரவிரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ச்சி என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோயில் அமைத்து, வீரவீர சிவாலயம் என்னும் பெயரிட்டு, கிராமங்களாயும் இதை விலியாகக் கொடுத்தான் என்று மேற்படி - ஆசிரியப்பா கரகின் தது. இச்சோயிலிலிருந்த செம்பு உருவச் சிலை, ஆசணிக் கோயிலுக்குக் கொண்டுபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் 4.தப்படுகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள சமணக் கோயில்களில் இக் கோயில் நிகப் பழமையானது. வள்ளிமலை: வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் உன் பேர்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளியல் என்னும் கிராமம். இக்கிராமத்தில் உள்ள சன்று கற்பாதைகளால் அமைந்துள்ளது. இக் குன்றின் சிழக்குப் பக்கத்தில் இயற்கையாயமைத்த ஒரு குகை உண்டு. இதன் பக்கத்தில் கற்பாறையில் இரண்டு தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக் கனினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராச மல்லன் என்னும் கல்ககுல அசன் என்பது தெரியவரு =1 Top LA Val, I P. 55, 163.