பக்கம்:சமணமும் தமிழும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சமணமும் தமிழும் என்றும். சு. தப்படுகிறார். (ஒரி, பாசி என்னும் குடும்பத் தைச் சேர்ந்த சிற்றசர் சங்க நூல்களில் கூறப்பசேன் தனர். இவர்கர் கடை. 3 வர்னல் களைச் சேர்ந்தவர்.) இராஷ்ட்ர கட அரசன் தன்னர தேவர் நரலத்தில் (10-ஆம் கற்றாண்டின் இறுதியில்), இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டு திருக்கோவலூரை அரசாண்ட மலட அசன் சித்தி காதல் என்றும் சித்தவடவன் சன்வர். பெயருள்ள தர சிம்மவர்மன் தான் இவன் என்றும் சிலர் கருதுகின் றனர்." இவ்வூருக்கு அருகில் உள்ள தேமியகரம், எலத் துறை என்சம் ஊர்களிலும் பார் மயாாசர் முதலிய சமண் உரு வங்கள் காணப்படுகின்றன. இந்தத் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர்களும் சம னக் கோயில்களும் இருந்த செய்தி சாசினல்களால் அறி பப்பாகிேன்றன, அவற்றைச் சருக்கமாகக் கூறுபோம்: திருக்கோயிலூர் திருவீரட்டானமுடைய தேவருக் குரிய நிலம் தானம் செய்யப்பட்ட சாசனத்தில், 4 பள்ளிச் சந்தாகிய இயக்கிப்பட்டி,' குறிக்கப்படுகிறது.' (இதில், இயக்கிப்பட்டி என்பது இயக்கியாகிய பணிக்குத் தானம் செய்யப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இயக்கி, பக்ஷி என்பது சமண தீர்த்தக்காளின் பரிவார தெய்வங்களில் ஒன் ). திருக்கோவலூர் அகத்தீஸ்வார் கோவில் நிலத்தைக் குமிக்கும் சாசனம் ஒன்று, ' நாவி குழி பள்ளிச் சந்தம்' என்னும் நிலத்தைக் குறிச்கிறது." சிதம்பாத்துச் சாசனங்கள், - நிருவம்பலப் பெரும்பள்ளி நல்லூர்' என்னும் ஊரையும், 4 ஆத்தூரான ராஜராஜ நல் லூரில் இருந்த ' பள்ளிச் சந்த' நிலங்களையும், குறிப்பிடு 1. S. I. Ep Bep 1936-37, p. 67. 2, S. 1, I. (Texts) Val, VIL. Na. 889. 3. do de do No. 890. 4. 8.1.1. (Texts) Vol. VIII, No. 4s. 5. do lo to Na, 51,