பக்கம்:சமணமும் தமிழும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 141 கோயிலில் எழுந்தருளியிருந்த அருகக் கடவுள் மீது இயற் றப்பட்ட இரண்டு செய்யுள் கன் பாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வாழ்க் திருந்த சோழ அரசன் இக் கோயிலுக்குச் சிறப்புச் செய் தான் என்பதும் விளங்குகின்தது. அச் செய்யுன் வருமாறு : 'தாழி யோங்கு மலர்க் கண்ணவர் தண்ணடி பாழி யோக்கு புனலார் பழையாற்றுள் சாழி தின்றம் மதியான் மதிசேர்த்து வாழி என்று வணங்க வினை சேரா.' 'முழக்கு களியானை மூரிக் கடற்படை முதிதார் மன்னர் வழக்கு மிடமெல்லாக் தனபுகழே போச்யெவைவேல் விண்ணன் செமூர் தண்பூம் பழசையுட் சிதந்தது நாளுஞ் செய வெழுத்த சேதிகத் துள்ளிருந்த வண்ண எடி. விழுத்தண்பூ மலர்களால் வியந்து நாளும் தொழத் தொடர்ச்து நின்ற வல்லினை திறந்து போ மாலரோ.' மருத்துவக்குடி : இவ்வூர், பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஐராவதீஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி பதி குலோத்துங்க சோழ தேவர் 11 உடைய 16-வது ஆண்டில் (சி. பி. 1194-இல்) எழுதப்பட்ட சாசனத்தில், ஐனகா தபுரம் என்னும் ஊரில் இருந்த சேதிருல மாணிக்கப் பெரும்பள்ளி, கங்கருள சுந்தரப் பெரும் பள்ளி என்னும் இரண்டு சமணக் கோயில்கள் கூறப் படுகின்றன. இதனால், இவ் ஆருக்கருகில் சமணரும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி அறியப்படும். திருவலஞ்சுழி : இது கும்பகோணம் தாலுகாவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலுக்கருகில் சில சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதனால், இவ்கரில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது. மன்னார்குடி : மன்னார்குடித் தா ஓகாவின் தலைநகர் பண்டைக் காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருக் 1. (392 of 1907). Ep. Rap, 1909. 2. Tanjom Dt. paaottoor, Vol I. P. 223.