பக்கம்:சமணமும் தமிழும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிகள் 148 சமணத் திருப்பதிகள் பகுதிகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும். அமண்குடி : 'சோழ மண்டலத்து உய்யக் கொண்ட வளநாட்டைச் சேர்ந்த வெண்ணடில் அமண்குடி என்னும் ஊர் இருந்ததென்றும் இவ்வூர் பிற்காலத்தில் கோளாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றப்பட்டதென் றும் ஸ்ரீ இராசராச சோழாது சேனாபதியான கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம்மராயன் என்பவர் இவ் வூரில் வாழ்ந் திருந்தார் என்றும், தஞ்சை இராச ராசேச் சுரக் கோயில் சல்வெட் டெழுத்துக்கள் கூறுகின்றன." இவ்வூர்ப் பொரே இங்குச் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது. கருந்திட்டைக் குடி : (கருந்தட்டான்குடி என்று வழங்குவர்) அங்குச் சமணர் முன்னாளில் சிறப்புற்றிருக் தனர், இப்போதும் இங்குச் சமணர் உள்ளனர். சமண ஆலயமும் உண்டு, குகூர் : இக்குக் குலோத்துங்கன் I காலத்தில் குலோத்துங்கன் பெயரால் பெரும் பள்ளி கட்டப்பட்டது." 8. இராமநாதபுர மாவட்டம் கோவிலங்குளம் : அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இவ்வூரில் அம்பலப்பசாமி கோயில் மேடையின் மேற்கு, தெற்குப்பக்கத்தில் சில சாசனங்கள் காணப்படு கின்றன. இப்போது, இந்த மேடைமட்டும் உள்ளது; கோயில் இல்லை. இங்குள்ளசாசனம் நல்ல இலக்கிய நடையுள்ள தி, திரிபுவனச்சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவாது 48-வது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம், முக்குடைசாதருக்கு (அருகக்கடவுளுக்கு) பொன்மயமான மண்டபமும் விமானமும், முக்குடை காதர், இயக்கி இவர்களின் செப்புத் திருமேனிகளும், 1. S. I. I, Vol il. Part II. (No. 31, 33, 35). 2. 238 of 1917.)