பக்கம்:சமணமும் தமிழும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156) சமணமும் தமிழும் ஊரும் இருக்கின்றன. இந்தக் கிராமம் மதுரை தாலுகா வடபழஞ்சியைச் சேர்ந்தது. இந்தச் சமணமறிைல் அங்கங்கே சமண தீர்த்தங்கரர்களின் உருப்பங்கள் செதுக் கப்பட்டுள்ளன. இகவே இந்த மலைக்கு இந்தப் பெயர் உண்டாயிற்று. இதற்கு அமண மலை என்றும் பெயர் உண்டு. அமணர் என்னும் பெயர் சமணரைக் குறிக்கும்.' ஆலம்பட்டி என்றும் முத்துப்பட்டி என்றும் பெய ரூன்ள ஊருக்கு அருகில் இந்தக் குன்றின் மேற்குக் கோடியில் பஞ்சவர் படுக்கை என்னும் இடம் இருக்கிறது. இங்குப் பாதையில் கற்படுக் ைககன் செதுக்கப்பட்டுள்னன, சமண முனிவர் பரிப்பதற்காக இவை அமைக்கப்பட்டன. இந்தப் படுக்கைகளுக்கு மேலே பாறைக்கல் கூரைபோல் அமைந்திருக்கிறது. ஆகவே இவ்கிடம் ஒரு குகைபோலத் தோன் நாறன், கரைபோன் பன்ள பாறையில் பிராமி எழுத்தில் தமிழ்ச் சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்டவை. இந்தக் குகையில் படுக்கைகளுக்கு அருகே ஒரு பீடத்தின் மேல் அருகக் கடவுளின் உருவம் அமைக்கப்பட்டிருக் கிறது. இதற்கு அருகில் பாதையில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துச் சாசனம் மிகவும் அழிக்கப்பட்டுவிட்டது, குரையின் மேற்புறப் பாறையில் இரண்டு இடங்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்களும் அலைகளின் கீழே வட்டெழுத்துச் சாசனங்களும் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் 3. பி. 10-ஆம் நூற்முண்டு எழுத்துப்போல் கானப்படுகின் றன. சமண மலையின் தென் மேற்குப் பக்கத்தில் சீழ்குயில் குடியின் அருகில் செட்டிப்பொடம் என்னும் குகை இருக் கிறதா. இந்தக் குகையின் இடது புறத்தில் ஒரு தீர்த்தங் 1. இந்தச் சமணமகப் பாதைகள், சாடிகளுக்குச் சல்வி போடுவதற்காக உடைச்சப்பட்டன. 1952-இல், தீவபந்து T. S. பான் அவர்கள் அரசாங்கத்தாரைக் கொண்டு இங்குச் கல் உடைப்பதைத் தடுத்து விட்டார்.