பக்கம்:சமணமும் தமிழும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

162 சமணமும் தமிழும் என்று பெயர் வழங்கப்படுகிறது. பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் வெகு செல்வாக்குடன் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இங்குள்ள சாசனங்கள், பல சமணப் பெரியார்களுடைய பெயர்களைக் குறிப்பிடுகின் நன, இச் சாசனங்களில் காணப்படுகிற சில சமணப் பெரி யார்களுடைய பெயர்களைக் கூறுவோம். இவர்கள் இன் குள்ள சமணத் திருமேனிகளை அமைத்தவர் ஆவர். 1. ஸ்ரீ குணசாசர படரார் டேன் பேரெயிக்குடி சாத்தன் தேவன் செய்வித்த திருமேனி. 2. இவ்வூர் புராயன் சேந்தனை சாத்திய சேந்தசேரி செய்வித்த திருமேனி, 8. திருக்கோட்டாற்றுப் பாதமூலத்தான் கன்மன் புட்ப சத்தி செய்வித்த திருமேனி. 4. மலக்குளத்து ஸ்ரீவர்த்த மானப் பெருமாணாக்கர் ஸ்ரீ தத்தி............ 5. திருக் கோட்டாற்று உத்த நந்திக் குருவடிகள் மாணாக்கர் சாந்தி சேனப் பெரியார் செய்வித்த திருமேனி, 6. திருகறுல் கொண்டை பலதேவக் குருவடிகள் மாணாக்கர் கனகவிர அடிகள் செய்வித்த திருமேனி. 7. கோட்டூர் நாட்டுப் பெரும்பற் பார் கூடத்தல் காமனை சாத்தி திருச்சாணத்துக் குரத்திகள் செய்த படிமம். 8. திருதெச்சுரத்து மாறன் புல்லி செய்வித்த படிமம், இதுக்குக் கீமூரன் றொட்டன் திருவிளக்கு செய். 9. திருநெச்சுரத்து சேந்தன் வேனான் செய்வித்த திருமேனி. 10, கனக்குடிக் காமஞ் சிறுநம்பி செய்வித்த திருமேனி. 11. குறண்டிக் காவிதி செய்வித்த திருமேனி, 12. திருக் கோட்டாற்று விமளசந்திரக் குரு வடிகன் மாணாக்கர் சாந்திசேன டிகன் செய்வித்த படிமம். 13. திருகேச்சாத்துக் கோன் மகன் சாத்தங்கண்ணன் மகன் கண்ணஞ் சாத்தன் செய்வித்த திருமேனி, 14. படிச் சுமண் படாரர் மாணாக்கர் பவணந்திப் பெரியார் செயல். 15. கடைக்காட்டூர் திருமகயர் மொனிபடாரர் மாணாக்கர் தயாபாலப் பெரியார் செய்வித்த திருமேனி. 16. வேண்பி காட்டு பேரெயிற்குடி தேவஞ்சாத்தன் செய்வித்த திரு மேனி. 17. பேரெயிற்குடி சேத்தல் காரியார் செய்வித்த 1. Ep. Rep. 1908. P. 57.