பக்கம்:சமணமும் தமிழும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கக. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும் சின கஞ்சி பருத்திக் குன்றக் காச்தை பூண்டி -சிக்சை வைசை திருப்புதம்பை அஞசை தாசை சினகிரி வண்தியை சித்தைவீரை கடல் செஞ்சி முதலூர் பேரை விமுச்சம் வேலை சனசபுரி இனங்காடு தரக்கோல் வாத்தி சன்னிலம் தச்சூர் குழசைவாழ் சாற்பாடி, வினிவிருனர் வெண்குன்றமோ டாலே யாமூர் விடையெய்யில் குதச்சோட்டை விளக்கும் சாப்பே. என்னும் செய்யுள் ஸ்ரீ ஆதிகாதர் பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தில் காணப்படுகின்றது. இதில் இக்காலத் தள்ள சமணர் மர்கள் கூறப்பட்டுள்ளதெனத் தோன்ற கிறது. திரு சாஸ்திரம் அய்யர் என்னும் சமணப் பெரி யார் ஒருவர் ஜைனசமய சித்தாந்தம்' என்னும் கட் இரையை எழுதியிருக்கிறார். இக் கட்டுரை இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் (1841 ) அச்சிடப்பட்ட வேத அகராதி என்னும் ஏலில் சேர்க்கப்பட்டி ருக்கிறது. அந்தக் கட்டுரையில் சமணர் ஊர்களைப் பற்றிக் கீழ்க்கண்ட வார எழுதப்பட்டிருக்கிறது. " இவர்களுடைய (சைனருடைய) ன் தலங்கள் தெற்கே திருாறுங்சொண்டை என்றும், தீபங்குடி என்றும், சிற்றமூர் என்றும், பெருமண் என்றும், இராசமகேந்திரமென்றும், மேற்கே காஞ்சிபுரம் என்றும், திருப்பருத்திக் குன்றமென்றும், பெரிகுளம் என்றும், மூபேத்திரை என்றும், ஸ்ரீரங்கப்பட்டணமென்றும், எனக கிரி என்றும் இருக்கின்றன. பெரிகுளத்தில் ஆசாரிய மடமுண்டு இதனால், இவ்வூர்கள் சைனக் ரொமங்களென்பது விளங்கும். சமண ஊர்களின் ஜாபிதா' என்னும் கையெழுத்து எட்டுச்சவடி ஒன்று உண்டு. இந்த நூலின் இறுதியில்,