பக்கம்:சமணமும் தமிழும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும் 171 * இந்த ஜாபிதா சகாத்தம் காக அ-இல் எழுதிக்கொடுத்த சப்பித்து' என்று காணப்படுவதால், இது கிபி. 1816-இன் எழுதப்பட்டதாகும். அஃதாவது 138 ஆண்டுகளுக்கு முன் னர் இது எழுதப்பட்டது. இந்நாளில், இக்காலத்துள்ள சமணச் பார்கனின் பெயரும் கோயில்கள் இத்தனை என் பதும் கூநப்பட்டுள்ளது. அவற்றைக் கீழே காண்க. இருபிறைக் குறிக்குள் 5. கோ, என்பது நன்னிலையில் உள்ள சமணக் கோயிலையும், இ. கோ. என்பது இடித்து பாழ்பட்டுள்ள சமணக் கோயிலையும் குறிக்கும். எண்கள் எத்தனை கோயில்கள் என்பதைக் காட்டும். துண்டீரதேசம் (தொண்டை மண்டலம்) செஞ்சி சேத்துப்பட்டு அக்கடியில் உள்ள சைனக் கிராமங்கன். சித்தாமூர் (6, சோ, 8), தாயனூர், ஓதலபாடி, கொழப்புமியூர் (சொழப்பலூர்) (ஈ.கோ. 1), கோனாமல் சலம், பெருங்குண நல்லூர், தூணி, தச்சாம்பாடி, எய்யல், சிண்டி. பட்டு, மக்பலூர், தொறப்பாடி (* கோ, 1), கொசப் பட்டு, சொமியாங்குப்பம், சீயப்பூண்டி, செவனாம்பாடி, கன்னலம், (ஈ. கோ, 1), வனத்தி, அண்ண மங்கலம், கன் ளப்புலியூர் (ஈ. கோ. 1), மஞ்சப்பட்டு (சு. கோ. 1), கொளத்தூர் (ஈ. சோ, 1), கென்னத்தூர் (ஈ. கோ. 1), திருவாபாடி, சித்தருகாவூர் (த. கோ 1). புளிமாந்தாங்கள், தொண்பர் (. கோ. 1), பொன்னகர், உமையாந்தாங்கல், நெற்குன் று, அருகன் பூண்டி, வீரணாமால்லூர், என மக்க வம் (இ. கோ. 1), அகரம், குறவன் புத்தூர், (பெரும்புகை) பெருமுகை (சு. சோ, 1), சிறுகடம்பூர் (இ. கோ, 1), சக்க சாபுரம், வடதரம், வயலாமூர் (%. கோ. 1), மோழியலூர், பேரணி, செண்டியம்பாக்கம். தீருவோத்தூர் துக்கிடியில், கரந்தை (ஈ. கோ, 3), திருப்பறம் பூர் (5, கோ, 1). வள்ளை, பெருங்கட்டூர், நாகல், ஈறுமாப்பள்ளம், வேளிய