பக்கம்:சமணமும் தமிழும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணசமயப் புகழ்ப்பாக்கள் வினையைத் தான்மிடைச் தோட்டிநீர் அனசைத் தானரும் காண்குதிற் சனசத் தாமரைப் பூமிசைக் சினனைச் சித்தியின் செல்கனே. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா தரவு சலங்சினர் திருமணியு சன் பொன்னும் குயின் தழசார் இலங்கெயிற் நழவரிமா னெருத்தஞ்சோணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இனக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் நடனிழத்த வண்டாத்த சாற்காதம் வசைமான உயர்ந்தோங்கும் தண்டனிப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெதவீற் றிருத்தனையே. தாழிசை ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமா யின்பஞ்சேர் திருமுகத்தன் ஏர்மரை மணிப்பொய்கை எழிலாம்பல் பொதியமிழ் உர்களோ டென்மூலந்த ஒளியட்டத் தமச்ச்தனையே; கனல்வயிரல் குறடாகக் கனல்பைம்பொன் மூட்டாக இனமணியாரமா இயன் றிரும் இபரிக்தோட அக்தாத் திருளுசின் அவர்கதிர் அநயாழி இந்திரனும் பணிச்தேந்த இருவிசும்பில் நிகழ்ந்தன்றே; வாடாத மணமாவை வானவர்சன் உள்விட்டார் டாது தொழுதேத்த சிரஞ்சேர்த்த பெருங்கன்னு முகிழ்பரிதி முகசோக்கி முறுவலித் துண்னெகிழ்ந்து நிகழ்தகைய குடைபுடைசூழ் திரு சகழல் நினைத்தன்றே, அம்போதரக்கம் நாற்சில் ஈரடி மல்லம் வையம் அடிதொழு தேந்த அல்லல் நீத்தச் சறப்புனே யாயின. ஒருதனி வழிய உயிர்க்கா ஆகி இருதுணி பொருபொருட் இயங்ககை கூறியே ,