பக்கம்:சமணமும் தமிழும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் சிறப்படைத்த வரலாறு 47 தமிழ் நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன் னொரு காரணமாயிருந்தவர் -அந்த மதத்துத் துறவிகள் அவர். இவர்கள் ஊர் பாராகச் சென்று தம் சமயக் கொள்கைகளைப் போதிப்பதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். சமண முனிவரின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர், (சங்கம் - கட்டம்) ஆதிகாலத் தில் சமண சங்கம் ஒரே கூட்டமாக இருந்தது. இதற்கு மூல சங்கம் என்று பெயர். பிறகு சங்கம் பெரிதாக வளர் துவிட்டது. ஆகவே, அது நான்கு பிரிவாகப் பிரிக் சப்பட்டு, நந்திகணம், சேனகலம், சீழ்பகணம், தேவகணம் என்று பெயர் இடப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் கச்சை, அன்வயம் என்னும் உட்பிரிவுகள் இருந்தன. 44 சனசார் தியும் புட்ப சக்தியும் பவனார் தியும் குமணமா சனகாத்தியும் குணச கந்தியும் நிவன ஈர்.தியும் மொழிசொகா அனச பந்தியர் 11 முதலியவர்களைத் திருஞான சம்பந்தர் தமது திரு வாலவாய்ப் பதிகத்தில் கரகிறார். நமன் நந்தி என்பவ ரைச் சுந்தரமூர்த்திகள் குறிப்பிடுகிறார், இவர்கள் நந்தி சுணத்தைச் சேர்த்தவர்கள். தமிழ்காட்டுச் சாசனங்களி லும் கத்தி கனத்தைச் சேர்ந்த சமண முனிவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவை : புட்பாத்தி, ஸ்ரீகந்தி, காகாந்தி படாரர், உத்தாந்தி குருவடிகன், பெருகந்தி படாரர், குனகர்தி பெரியார், அஜ்ஜகர்தி, பவணத்தி படா ரர், சந்திராத்தி முதலியன. என் லூலை இயற்றிய பவணந்தி முனிவரும் இந்த நந்தி சணத்தைச் சேர்த்தவரே. சேன கணத்தைச் சேர்ந்த சமண முனிவர் கன் பெய ரையும் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப்பதி கத்தில் கூறுகிறார். சச்து சேனலும் இந்து சேனனும் தரும் சேனலும் கருமைசேர் சந்து சேனலும் சன: சேனலும் முதலாகிய பெயர்கொனா 13 என்று அவர் கூறியது காண்க, சுந்தரமூர்த்திகளும் கருமசேனன் என்ஜம் முனிவரைக் கூறுகிறார். திருசாவுக்